Archive for the ‘Pattivaithiyam’ Category

வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம். அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம். இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.   ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம். ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி   Read More ...

Categories: Pattivaithiyam

உதடு வெடிப்புக்கு… சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள்   Read More ...

தெரு ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு மூலிகை. இம்மூலிகைக்கு சித்தர்கள் வைத்திருக்கும் பரிபாஷை பெயர் பூனை வணங்கி. இதன் இலையுடன் மஞ்சள், சிறிது உப்பு சோ்த்தரைத்து சொரி சிரங்குகளின் மேல் பூச விரைவில் குணமாகும். தோல் நோய்களும் குணமாகும். இலைச்சாறு சமன் பசும்பாலுடன் கலந்து உரைகுத்தி தயிரை மாதவிலக்கான 3 நாட்களும் காலை வெறும் வயிற்றில் குடிக்க குழந்தைப் பேறு உண்டாகும். இதன் இலைச்சாற்றை வலது காதில் விட   Read More ...

பாட்டி வைத்தியம்பி றந்த குழந்தை அழுது கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் Follow

Categories: Pattivaithiyam

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம். 1) கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும். சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.   Read More ...

1.ஆரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்துவர நீரிழிவு கட்டுப்படும் ஆவாரம்பூ20,அரைத்து,புளித்த மோரில் கலந்து சாப்பிட்டுவர நீரிழிவுகுணம் ஆகும் 3.தொட்டாற்சுருங்கிசமூலசூரணம் 1தேகரண்டி,காலை வெந்நீரில் பருகிவரநீரிழிவு கட்டுப்படும் 4.ஆவாரை,கொன்றை,நாவல்,கடலழிஞ்சில்,கோஷ்டம்,மருத மரபட்டைகள் வகைக்கு சமனெடுத்து,பொடித்து,2தேகரண்டி,8ல்1ன்றாய் காய்ச்சி,தினம்2வேளைபருக நீரிழிவு குணம் ஆகும் கீழாநெல்லிசமூலம் அரைத்து,எலுமிச்சையளவு,250மிலி மோரில்கலந்து குடிக்க நீரிழிவு,மஞ்சள்காமாலை குணமாகும்6.நாவற்கொட்டைசூரணம் 1கிராம்தினம்2வேளை   சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும் 6.நித்யகல்யாணி வேர்ச்சூரணம் .1சிட்டிகை,சுடுநீரில் தினம்2வேளைசாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்.அரைத்த சந்தனம5-10கிராம்,50மிலி நெல்லிக்காயசாறுஅல்லது கஷாயத்தில்,48 நாட்கள் தினம்2 வேளை பருக நீரிழிவு   Read More ...

Categories: Pattivaithiyam

திரிபலாச்சூரணமாத்திரை 3,தினம்3வேளை,வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும் 2.பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும் மூலக்குடோரித்தைலம் 1015மிலி,50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும் திருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணம்கும் அருகம்புல் கைப்பிடியரைத்து,200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம் ,இரத்தமூலம் கட்டுப்படும் 1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல்,மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும் தான்றித்தோடு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில்   Read More ...

1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண்,வாய்ப்புண், உதடுவெடிப்பு  குணமாகும் 2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும் 3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும் 4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிடவாய்ப்புண் குணமாகும் 5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண்குணமாகும் 6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய்கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்     Read More ...

Recent Recipes

Sponsors