Archive for the ‘Pattivaithiyam’ Category

திரிபலாச்சூரணமாத்திரை 3,தினம்3வேளை,வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும் 2.பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும் மூலக்குடோரித்தைலம் 1015மிலி,50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும் திருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணம்கும் அருகம்புல் கைப்பிடியரைத்து,200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம் ,இரத்தமூலம் கட்டுப்படும் 1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல்,மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும் தான்றித்தோடு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில்   Read More ...

1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண்,வாய்ப்புண், உதடுவெடிப்பு  குணமாகும் 2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும் 3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும் 4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிடவாய்ப்புண் குணமாகும் 5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண்குணமாகும் 6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய்கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்     Read More ...

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு   Read More ...

* அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து  பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். * கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். * ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால்   Read More ...

உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான‌ நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் என அழைக்கப்படும், இது பெண்ணின் வாழ்வில் ஒரு காலம் ஆகிறது. எப்படி ஒரு இறுதியில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா? இருக்கிறது, இங்கே நீங்கள் மாதவிடாய் பிரச்சினைக்கான தீர்வாக   Read More ...

பீர்க்கங்காய் பீர்க்கங்காயின் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும். சீமைச்சாமந்தி சீமைச்சாமந்தி பொடியை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி   Read More ...

உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல்லது உடலில் எரிச்சல் என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும். தீராத வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும். உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள்   Read More ...

Categories: Pattivaithiyam

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு   Read More ...

Categories: Pattivaithiyam

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால்,   Read More ...

Categories: Pattivaithiyam

பொதுவான குணம்  இலுப்பை மரவகையைச் சேர்ந்தமரம். இது வண்டல் மண்,  மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம்,பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும்தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 – 20   Read More ...

Recent Recipes

Sponsors