Archive for the ‘pongal receipies in tamil’ Category

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், துருவிய வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன். செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரி,   Read More ...

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல் தேவையான பொருட்கள் : கல்கண்டு – 400 கிராம் பச்சரிசி – 500 கிராம் பால் – 1 லிட்டர் முந்திரி – 10௦ திராட்சை – 10௦ நெய் – 200 கிராம் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை :   Read More ...

Sponsors