Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் வரிசையில் மீனும் ஒன்று. அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது. ஆனாலும், அசைவ உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் பல உடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படும். மீனில் சில விஷ தன்மை  உள்ளது. கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். எனவே கடல்   Read More ...

கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று பட்டியலிடும் உணவுகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் கீரை வகைகள். கீரையில் இருக்கும் சத்துகள் என்று பட்டியல் இடமுடியாத அளவுக்கு வகைவகையான கீரைகளில் ஒவ்வொரு விதமான சத்துகளும் நிறைந்திருக்கிறது. கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு வேண்டிய அத்தனை சத்தையும் கீரை ஒன்று தந்துவிடுகிறது என்கிறார்கள் வீட்டு பெரியவர்கள். அப்படி என்ன இருக்கு கீரையில் என்று தெரிந்துகொண்டால் நீங்கள் கீரையை எப்போதும் தவிர்க்கமாட்டீர்கள். ​கீரைகள் கீரைகள் பலன் தரக்கூடியது   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பிரசவித்த பெண்கள் பூண்டு மணத்தக்காளி குழம்பை, சாப்பிட தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அத்தகைய சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: உரித்த பூண்டு – அரை கப், மணத்தக்காளி வற்றல் – 6 டீஸ்பூன், வெல்லம், புளி – சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப. வறுத்து அரைக்க:   Read More ...

பாரபின் பாரபின் பொதுவாக கிரீம்கள், லோஷன்கள், ஷாம்பூக்கள், பவுண்டேஷன்கள் மற்றும் சோப்புகளில் ஆகியவற்றில் கட்டாயமாக சேர்க்கப்படுகின்ற ஒரு பொருளாகவே மாறிவிட்டது. இவற்றில் உள்ள ரசாயனங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனால் குறைப் பிரசவம், குழந்தை ஏதேனும் குறைகளோடு பிறப்பது போன்ற சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் பாரபின் சேர்க்கப்பட்ட பொருள்களைத் தவிர்த்திடுங்கள். பாரபின் சேர்க்கப்படாத நல்ல தரமான க்ரீம் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள். எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம்பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது. இதற்கு என்ன காரணம்? எதனால் வருகிறது? என்று பார்க்கலாம். ​பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்கள் பருவமடையத்தொடங்கும் போது உடலில் ஹார்மோன்கள் சுரக்கும்.இவை தேவையான அளவுக்கு சுரக்க வேண்டும். இந்த நிலை வேறுபடும் போது பல   Read More ...

கர்ப்பக்காலத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உண்டாகும் மாற்றங்கள் இயல்பானவை ஆனால் அவை அளவுக்கு அதிகமாகும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. கருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள் பெண்கள் கர்ப்பக்காலத்தில் ஆரோக்கிய ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பதுண்டு. ஆனால் இந்த காலத்தில் இவையெ ல்லாம் சகஜம் தான் என்று பெண்கள் நினைத்துகொள்கிறார்கள். ஆனால் அளவுக்கு மீறிய பிரச்சனைகளை சந்திக்கும் போது தவிர்க்காமல்ல் மருத்துவரை அணுகுவது நல்லது. கர்ப்பம்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். கர்ப்பகாலத்து தவறுகள் கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். தவறான பழக்கவழக்கங்களுக்கும் வழிவகுத்துவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும், பின்பற்ற வேண்டியதுமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் தாய்மையும், அன்பும், காதலும் ஒன்று தான். எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை அறிவார்ந்த பிள்ளையாக இந்த சமூகத்தில் வளர வேண்டும், திகழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், பெற்றோர் செய்யும் தவறு அவர்களது கனவுகளை பிள்ளைகளின் மூளைக்குள் விதைக்க செய்வது. இன்றைய சூழலில் பல பெற்றோர் இதை திருத்திக் கொண்டு அவரவர் கனவுகளில் வாழவிட்டாலும், தன்   Read More ...

ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன. அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல்   Read More ...

இப்போது குழந்தையின்மைப் பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள். 2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது   Read More ...

• நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே கருத்தடை மாத்திரை மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் ஓரிரு மாதங்கள் வரை கூட தொடரலாம். • மாதவிடாய் சுழற்சியில் 10 – 20 ஆம் நாள் இடைவேளையில் பொதுவாக கரு நல்ல திறனுடன் இருக்குமாம். எனவே இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. • உடலுறவுக் கொண்டவுடன் சுத்தம்   Read More ...

Sponsors