Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதி செய்யப்படுகிறது. 2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தா யின்   Read More ...

உங்கள் கர்பத்தை உறுதிப்படுத்தும் எளிய சுய பரிசோதனை..!! மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்பம் தரித்தலின் முதல் அடை யாளம் மாதவிடாய் தள்ளிப் போவது. இந்த நிலையில் தன் கர்பத் தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது. உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும். பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும்   Read More ...

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை.   Read More ...

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு   Read More ...

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்து வந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லா மல் குழந்தை பெற்றுக் கொள் ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டி லும் சாத்ய மாகி உள்ளது. எப்போது பரவலா கும் என்பதுதான் கேள்விக்குறி. பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற் றம் பற்றிய தகவல் தண்டு   Read More ...

கர்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்… 1. மாதவிலக்கு நிற்பது கர்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும். இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.   Read More ...

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடு வார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தை யைத்   Read More ...

விரைவில் கருத்தரிப்பத ற்கு உதவும் சில உணவுகள் கர்ப்பம் அடைவது என்பது எ ளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன் றைய வாழ்க் கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமா வதில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. ஆகவே கருத்தரிக்க முயற்சிப் போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வா ய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் ஒருசில உணவுகளில்   Read More ...

Recent Recipes

Sponsors