Posted by Pattivaithiyam Oct - 19 - 2015 0 Comment
பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி Read More ...
Posted by Pattivaithiyam Oct - 19 - 2015 0 Comment
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும். ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 19 - 2015 0 Comment
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர Read More ...
Posted by Pattivaithiyam Oct - 19 - 2015 0 Comment
ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது உன்னதமான அனுபவமாகும். தாயாக போகும் உணர்வை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. கர்ப்ப காலத்தில் ஒன்பதாம் மாதத்தில் மன ரீதியான தயார்நிலையும் நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தேவைப்படும். எந்த ஒரு சிக்கல்களும் இன்றி பல தம்பதிகள் பெற்றோர் நிலையை கொண்டாடினாலும், பல தம்பதிகள் இந்த நேரத்தில் பல சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கைமுறை, உடல் பருமன் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 19 - 2015 0 Comment
சிலர், குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது என்று சொல்வார்கள். குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும். மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 13 - 2015 0 Comment
பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும். எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 13 - 2015 0 Comment
கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதி செய்யப்படுகிறது. 2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தா யின் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 13 - 2015 0 Comment
உங்கள் கர்பத்தை உறுதிப்படுத்தும் எளிய சுய பரிசோதனை..!! மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்பம் தரித்தலின் முதல் அடை யாளம் மாதவிடாய் தள்ளிப் போவது. இந்த நிலையில் தன் கர்பத் தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது. உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும். பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 13 - 2015 0 Comment
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை. Read More ...
Posted by Pattivaithiyam Oct - 12 - 2015 0 Comment
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு Read More ...
Posted by Pattivaithiyam Oct - 12 - 2015 0 Comment
மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்து வந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லா மல் குழந்தை பெற்றுக் கொள் ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டி லும் சாத்ய மாகி உள்ளது. எப்போது பரவலா கும் என்பதுதான் கேள்விக்குறி. பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற் றம் பற்றிய தகவல் தண்டு Read More ...
Posted by Pattivaithiyam Oct - 12 - 2015 0 Comment
கர்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்… 1. மாதவிலக்கு நிற்பது கர்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும். இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். Read More ...