Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

கருத்தரிக்கும் தன்மைக் கொண்ட ஒரு பெண்ணின் கருப்பைக்குள் தான் நஞ்சுக்கொடி உருவாகிறது. கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கு அந்த நஞ்சுக்கொடி வழியாகத் தான் உணவு செல்கிறது. குழந்தையின் தொப்புள் கொடி மூலமாக குழந்தையுடைய அந்த நஞ்சுக் கொடியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொப்புள் கொடியானது, பிறக்கும் குழந்தைக்கு உயிர்வழியாக உள்ளது. இதனால் தான் அதன் வழியாக குழந்தை உயிர்த்திருக்க தேவையான காற்று, இரத்தம், உணவு, ஊட்டம் ஆகிய அனைத்தும் செல்கிறது.     Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் இவர்கள் மருத்துவரைக் கேட்காமல், தாமாகவே வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள் எக்கச்சக்கம். “கர்ப்பம் தரித்த 5-வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8-வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும். முக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம் ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதற்கான அறிகுறிகள் வேறுபடும். இங்கு கருச்சிதைவிற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். கருச்சிதைவிற்கான முதல்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம். அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல… சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே   Read More ...

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். இப்போது   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன. ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

Recent Recipes

Sponsors