Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய். உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும். வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.     Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர். எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்? அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா? மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. இப்படி கிடைக்கும் மாத்திரைகளை பெண்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க, கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும்,   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கு எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ’பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும். அமிலம், காரம் நிறைந்த   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

ஆஸ்துமா பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

வாழைத்தண்டின் நன்மைகள் : கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை : தேவையானவை : வாழைத்தண்டு மிளகு , சீரகம், பூண்டு எலுமிச்சை சாறு சிறிது உப்பு செய்முறை : வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்களின் கருவுறாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பபதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பெண் கருவுறாமைக்கு, இண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), ஃப்லொபோபியன் குழாய்களில் அடைப்பு அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை அறிகுறி (பிசிஓஎஸ்), ஹார்மோன் சமநிலையின்மை, உண்ணும் கோளாறுகள், மன அழுத்தம், எடை அதிகரிப்பு அல்லது நீர்க்கட்டிகள் ஆகியவை காரணமாக உள்ளன. சில அறிகுறிகளை வைத்து இது போன்ற பிரச்சனைகளை கண்டறியலாம்.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

Recent Recipes

Sponsors