Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

1. சமவீத உணவை உட்கொள்ளல்: பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும். 2. போலிக் அமிலம் மாத்திரைகள்: நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர் . புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். கருத்தரிக்கக்கூடிய காலம்    மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்பமானது பல வகையான அனுபவங்களையும், மாற்றங்களையும் தருகிறது. இம் மாற்றங்கள் உடல் சார்ந்த, மனநிலை சார்ந்த, உணர்ச்சி சார்ந்த மாற்றங்களாக இருக்கலாம். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் இவ்வகையான மாற்றங்களை காலையில் அனுபவிக்க நேரிடுகிறது. சிலர் இது பற்றி கூறுகையில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றன கையாளக்கூடியதாக இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் சில வகையான உணவுப் பொருட்கள் இவ் வகையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன. தேசிக்காய் சில துளி தேசிக்காயை நீருடன் கலந்து   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்பமாக இருக்கும் சில பெண்களுக்கு டாக்டர் சொல்லும் டெலிவரி டேட் வந்தாலும் வலி வராது அதற்கு ஒரு கஞ்சி இருக்கு அதை காய்ச்சி கொடுத்தால் வலி வரும் அந்த கஞ்சி குடிக்கும் போது வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும் கஞ்சிக்கு தேவையான பொருள்கள் அரிசி-1கப் முருங்கை கீரை-1/4கப் வெந்தயம்-3ஸ்பூன் தேங்காய் பால்-1கப் உப்பு-தேவையான அளவு   செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். 2.அரிசியை தண்ணீர்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இத்தகைய நிலையில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்.. – அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தொப்பை பெருத்து இருப்பவர்கள் பசலைக் கீரையை உண்டால் தொப்பை குறையும். ரத்தம் குறைவாக, ரத்த சோகை இருப்பவர்கள் பசரைக் கீரையை உண்டால் ரத்தம் பெருகும் என்பது இப்பழமொழியின் பொருள். பசலைக் கீரையில் வைட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. குளிர்ச்சியையும் கொடுக்கக்கூடியது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் என்பர். வயிற்றில் அதிகமாகச் சதை இருந்தாலும் (தொப்பை) குறைக்கக்கூடிய சத்து இக்கீரைக்கு   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக அளவிலான உணவவை பெண்கள் உட்கொள்ள வேண்டும். இந்த பசி குறைதலுக்கு முக்கிய காரணமே உடலில் திடீரென ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பசியை அதிகரிக்க போதிய முயற்சிகளை   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

Recent Recipes

Sponsors