Archive for the ‘Pregnancy Tips Tamil’ Category

பொதுவாக கருத்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத்தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். ஒரு பெண் கருத்தரிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் உடல் மற்றும் மனதளவில் நிறைய மாற்றங்களை சந்திப்பார்கள். எனவே இந்த தருணத்தின் கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு சற்று உறுதுணையாக இருந்து உதவி புரிந்தால், வேகமாக கருத்தரிக்கலாம். இக்கட்டுரையில்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

அனைவருக்குமே இரட்டைக் குழந்தைகள் மீது ஓர் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் உள்ளன. மேலும் அது வெறும் மூடநம்பிக்கை என்று தெரிந்தும், பலர் அதைப் பின்பற்றுவார்கள். இக்கட்டுரையில் நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் பற்றி இருக்கும் சில கட்டுக்கதைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் கட்டுக்கதை #1 இரட்டையர்களுள் ஒருவர்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்வு, மனஅழுத்தம், ஆண்மைக்குறைவு, கவலை, எரிச்சல், களைப்பு, வியர்வை, அதீதப் பசி, மறதி, ஒற்றைத் தலைவலி, பாலியல் உறவில் ஈடுபாடின்மை, கருவுறாமை இவை அத்தனைக்கும் ஒரு காரணம்… ஹார்மோன் குறைபாடு. இந்தக் குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் மனித உடலை பாதிப்பவை. அதோடு, நம் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், திசுக்களின் செயல்பாடு, பாலியல் செயல்பாடு,   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பிரசவித்த பெண்கள் குளிக்கும் முறை, bath delivery women Tips In tamil, Pregnancy Tips Tamil Follow

Categories: Pregnancy Tips Tamil

பிரசவித்த தாய்மார்களுக்கான சத்துமிக்க லேகியம்,prepare prasava lehyam in Tamil Video,prasava lehyam,prasava lehyam,prasava lehyam benefits Follow

Categories: Pregnancy Tips Tamil

தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டில் சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை. சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை. சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள் : * சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி,   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். பல பொறுப்புகளை பெண்கள், ஒரே நேரத்தில் கையாளும் சூழல் இன்று நிலவி வருகிறது. மேலும் சமூக சூழலிலும், வாழ்க்கை நடைமுறையிலும் நாம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறோம். முன்னேற்றமும், மாற்றமும் ஒன்று சேரும்போது பெண்களின் உடல் நலத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவெடுக்கின்றன. இவ்வாறான நவீன காலமாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல்நிலை குறித்து எவ்வித கவனம் இருந்தால் வாழ்வில் ஒளிமயம்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை நாம் அவசரத்தில் பிறந்தவர்கள் என கிண்டல் செய்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தங்களுடைய வாழ்க்கையில் நிறைய சாதனைகளைப் புரிவார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள் பல. 37 வாரங்களுக்கு முன்பாகப் பிறக்கும் குழந்தைகள் தான் குறைபிரசவக் குழந்தைகள்.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

இந்த நல் உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில்  ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர். குடும்பக் கட்டுப்பாட்டுக்  கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.  இதற்கு   Read More ...

Recent Recipes

Sponsors