Archive for the ‘ramalan samayal in tamil’ Category

மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம் தேவையான பொருட்கள் : முட்டை – 15, தேங்காய் – 1, முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா – (தலா) 10 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் கிலோ, ஏலக்காய் – 5 (பொடி செய்து கொள்ளவும்) செய்முறை : * முதலில் முந்திரி,   Read More ...

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, பாதாம் ஹரிரா என்னும் பானம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பானத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முற்றிலும் பாதாம் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. மேலும் இந்த பானத்தை நோன்பு காலத்தில் மட்டுமின்றி, தினமும் கூட குடித்து வரலாம். இதனால் உடல் ஆரோக்கியம் தான் மேம்படும். சரி, இப்போது அந்த பாதாம் ஹரிராவை   Read More ...

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த தஹி கபாப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காட்டேஜ்   Read More ...

மட்டன்  1 கிலோ அரிசி  1 கிலோ எண்ணை  100 கிராம் டால்டா  150 கிராம் பட்டை  2 துண்டு (இரண்டு அங்குலம்) கிராம்பு  ஐந்து ஏலக்காய்  முன்று வெங்காயம்  1/2 கிலோ தக்காளி  1/2 கிலோ இஞ்சி  3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம் பூண்டு  2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம் கொ. மல்லி  ஒரு கட்டு புதினா  1/2 கட்டுப.   Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி அரைக்கிலோ இறைச்சி கால் கிலோ (ஆடு கோழி ஏதாவது இறைச்சி போதுமானது) பச்சை மிளகாய் 5 (உறைப்பக்கு ஏற்ப) சீரகம், வெந்தயம், பூண்டு  தலா 1 தேக்கரண்டி இஞ்சி நறுக்கியது தக்காளி 1  நறுக்கியது வெங்காயம் 1  நறுக்கியது புதினா சிறிது பசலை கீரை ஒகு கைப்பிடி நறுக்கியது கறிமசாலா, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி தலா 1 தேக்கரண்டி ஏலக்காய் 5, கருவாப்பட்டை 2 பட்டை கறிவேப்பிலை   Read More ...

நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான். இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள். மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள். தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம். இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு   Read More ...

தேவையானப்பொருட்கள். மீன் -1/4கிலோ. வெங்காயம் சிறிது -5, தேங்காய் விழுது 1 1/2table spn தக்காளி -1 புளி-சிறிய எலுமிச்சை அளவு . பச்சை மிளகாய் -1 கறிவேப்பிலை -2காம்பு. மசாலாத் தூள்-1,tab spn. மஞ்சள் தூள்-1/2tea spn. வெந்தயம் -1/2tea spn. பூண்டு -10பல். மல்லி இலை-2 காம்பு. கடுகு -சிறிது …. உப்பு -தேவை யான அளவு …   செய்முறை ; 1.மீனை நன்றாக கழுவி   Read More ...

தேவையான பொருட்கள்: அரிசி 1 – கப்  சிறு பருப்பு – அரை  கப் மட்டன் or கோழி  – 250 கிராம் கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம் each பட்டாணி- கொஞ்சமாக தக்காளி –2 மஞ்சள் தூள் –அரை ஸ்பூண்  மசாலா தூள்- 2 ஸ்பூண் பட்டை,கருவா,ஏலம் இஞ்சி,பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகாய்-2 நெய் தே.பால்- அரை கப் உப்பு தேவையான அளவு    செய்முறை: உடைத்த   Read More ...

Sponsors