Archive for the ‘Rice Recipes In Tamil’ Category

தேவையான பொருட்கள் அரிசி – 1 கப் துவரம் பருப்பு  – 1 / 2 கப் சின்ன வெங்காயம்  – 50 கிராம் (அல்லது) பெரிய வெங்காயம்  – 1 தக்காளி  – 1 பூண்டு  – 6 பல் வரமிளகாய் – 2 சீரகம்  – 1 / 2  தேக்கரண்டி கடுகு  – 1 / 2  தேக்கரண்டி கருவேப்பிலை  – சிறிதளவு மஞ்சள்தூள் –   Read More ...

தேவையான பொருட்கள் அரிசி  – 1  கப் தயிர்  – 2  கப் பால்  – 1 /4 கப் வரமிளகாய்  – 2  (அல்லது) பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1 / 4 தேக்கரண்டி(பொடியாக நறுக்கியது) கடுகு  – 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு  –  1 தேக்கரண்டி கடலைபருப்பு  – 1 தேக்கரண்டி பெருங்காயம்   –  1 /4 தேக்கரண்டி கருவேப்பிலை  –  1    Read More ...

தேவையான பொருட்கள் நெய் – 2 மேசைக்கரண்டி பாசுமதி அரிசி – 1 கப் பச்சை மிளகாய் – 3 பூண்டு – 7 பல் இஞ்சி – 1 தேக்கரண்டி பட்டாணி – 100 கிராம் பட்டை – 2 கிராம்பு – 2 ஏலக்காய் – 2 பிரியாணி இலை – 1 முந்திரிபருப்பு – 7 செய்முறை பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்   Read More ...

தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 1 கப் சீரகம் – 1 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பிரியாணி இலை – 1 செயமுறை குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பச்சை மிளகாய், சீரகம் போட்டு வதக்கவும். அரிசியை கழுவி, குக்கரில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். 1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர்   Read More ...

தேவையான பொருட்கள் வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப் பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2 பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு வினிகர் – 3/4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய்   Read More ...

Recent Recipes

Sponsors