Archive for the ‘Sadny Tips in Tamil’ Category

முருங்கைக்கீரையில் சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- முருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு, துவரம் பருப்பு- 150 கிராம், தக்காளி- 4, வெங்காயம்-5, பச்சை மிளகாய்-3, சாம்பார் பொடி- தேவையான அளவு, பூண்டு- சிறிதளவு, தேங்காய் துருவல்- சிறிதளவு, மஞ்சள்- சிறிதளவு, சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி, சமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு. செய்முறை:- • கீரையை சுத்தம் செய்து   Read More ...

தேவையான பொருட்கள் முள்ளங்கி – 100 கிராம் பெரிய வெங்காயம் – 3 தேங்காய் – கால் மூடி கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி சீரகம் – 1/2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் – 5 புளி – நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – 2 குழிக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு   Read More ...

தேவையானப்பொருட்கள்: பீர்க்கங்காய் (சிறியது) – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.   செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய்,   Read More ...

எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து சாப்பிட்டால் எப்படி? விதவிதமான சட்னி வகைகளையும், அதாவது உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டு பாருங்க… தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 2 வரமிளகாய் – 4 கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒரு கீற்று தேங்காய் – ஒரு துண்டு சின்ன வெங்காயம் – 4 புளி – சிறிதளவு எண்ணெய் –   Read More ...

Sponsors