Archive for the ‘Saiva samyal’ Category

தேவையான பொருள்கள் வெங்காயத் தாள் – ஒரு கட்டு இஞ்சி – ஒரு துண்டு தக்காளி – 4 தேங்காய் – ஒரு மூடி குடை மிளகாய் – ஒன்று கொத்தமல்லி – 2 கைப்பிடி உப்பு, நெய் – தேவையான அளவு   செய்முறை 1. குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக அரிந்துகொள்ளவும். 2. அடுத்து, தக்காளியை நறுக்கி இஞ்சியுடன் சேர்த்து, மிளகு தூவி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.   Read More ...

தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் 1கட்டு கேரட் 1 குடைமிளகாய் 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன் தக்காளி 1 பெரிய வெங்காயம் 1 பட்டை,கிராம்பு,ஏலக்காய் தலா 1 கரம் மசாலாபொடி 1ஸ்பூன் உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் 1/4ஸ்பூன் கொத்தமல்லி கீரை அலங்கரிக்க எண்ணை 2ஸ்பூன் செய்முறை : காய்கள்,வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை பொடியாக கட் செய்யவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் சேர்க்கவும்.     Read More ...

தேவையான பொருட்கள் வெங்காயத்தாள் – 3 கட்டு துவரம் பருப்பு – 100 கிராம் பாசி பருப்பு – 50 கிராம் தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 பூண்டு – 8 பல் எண்ணை – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் – 2 பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் –   Read More ...

துவரம் பருப்பு_1/4 கப் வெங்காயத் தாள்_1/2 கட்டு சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு தக்காளி_1 பச்சை மிளகாய்_1 பூண்டுப்பல்_2 மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன் (போட மறந்தாச்சு) கொத்துமல்லி இலை_ஒரு கொத்து உப்பு_தேவைக்கு தாளிக்க: எண்ணெய் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் வெந்தயம்_நான்கைந்து (வாசனைக்கு) பெருங்காயம் காய்ந்த மிளகாய்_1 கறிவேப்பிலை   செய்முறை: துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர   Read More ...

தேவையான பொருட்கள் : சேமியா – 200 கிராம் தயிர் – ஒரு கப், மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க : மிளகு – 10, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் (கிள்ளியது) – 2 செய்முறை : சேமியாவை வேக வைத்து   Read More ...

தேவையான பொருட்கள் துவரம்பருப்பு – அரை கப், வாழைப்பூ இதழ்கள் – 20, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2   Read More ...

தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 5, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) – 3 பல் அல்லது பெருங்காயம் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,   Read More ...

தேவையான பொருட்கள் நன்கு பழுத்த சிவப்பான தக்காளி – அரை கிலோ, அன்னாசிப்பழம் – 1 கீற்று, சர்க்கரை – சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன். செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும்   Read More ...

தேவையான பொருட்கள் நெய் – 50 மில்லி பாஸ்மதி அரிசி – 400 கிராம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா – 2 தேங்காய் எண்ணெய் – 50 மில்லி பிரியாணி இலை – 1 பெரிய வெங்காயம் – 2 (அரை நிலா வடிவத்தில் வெட்டவும்) இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன் கேரட்- பெரியது 1 பீன்ஸ் –   Read More ...

தேவையான பொருட்கள் : ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) – 3 கப், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், பூண்டு – 3 பல், உப்பு,   Read More ...

தேவையான பொருட்கள் : கோவைக்காய் – கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் – 150 கிராம், எண்ணெய் – 200 கிராம். செய்முறை: கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக   Read More ...

தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்) வெல்லம் – 1 கிலோ தண்ணீர் – தேவையான அளவு நெய் – 250 மில்லி ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன். செய்முறை : புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து   Read More ...

Recent Recipes

Sponsors