Archive for the ‘Saiva samyal’ Category

பிஞ்சு முள்ளங்கி   அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம் கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில் போதுமென     கறி செய்தேன். எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது  ப்ளாகிற்காக  ப்ளான் செய்துவிடுகிறேன். ஒரு கட்டில் சின்னதாக  நாலோ ஐந்தோ இருந்தது. வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1 கடுகு,   உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன் ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர் துளி சீரகப்பொடி,   இஞ்சித்துருவல்   சிறிது. எண்ணெய்—2,   3   டீஸ்பூன் ருசிக்கு –உப்பு   செய்முறை— முள்ளங்கிக்   Read More ...

புடலங்காய்—அறை கிலோ பயத்தம் பருப்பு—-கால் கப். தேங்காய்த் துருவல்—-கால்கப் மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு இஞ்சி—-வாஸனைக்காக சிறிது ருசிக்கு—உப்பு மஞ்சள்ப் பொடி—சிறிது தாளித்துக் கொட்ட –எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு செய்முறை புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே கூட நறுக்கலாம். பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும். பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு, மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால்   Read More ...

வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை,  வெறும் வாணலியில்    வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும் தனியா விதை     ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த்    துருவல் அரைகப், புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.   எண்ணெய்  நான்கு டீஸ்பூன்,    தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன். புளிக்கு பதில்  வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம். செய்முறை—-புளியை   Read More ...

வேண்டியவைகள் திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்—3  நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகள்—–2 கப் பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப் வெங்காயம்—- 1 தேங்காய்த் துருவல்—-கால்கப் இஞ்சி—சிறிய துண்டு   ருசிக்கு—உப்பு செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில் இட்டு ஜலம் விடாமல்  கெட்டியாக அறைத்து எடுக்கவும். உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ருசியான சட்னியை  வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும்,   கெட்டியாக தோசை, ரொட்டி,   Read More ...

கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா. வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக— கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2 வெங்காயம்—-திட்டமான அளவு 2 வெள்ளை எள்—–2 டீஸ்பூன் புளி—–ஒரு நெல்லிக்காயளவு பெருங்காயம்—சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை. உப்பு–ருசிக்குத் தேவையான அளவு. உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன் கடுகு—1/4டீஸ்பூன் வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு மிளகாய் வற்றல்—-4 எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன் செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும். மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில்,   Read More ...

*பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் – தலா ஒரு கப், பால் – 3 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும் நீர்விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி,   Read More ...

பெரும் பயறு சாதாரண பயறை விட பெரிய அளவில் இருக்கும். கடைகளில் கிடைக்கும். இப்பயிறை எவ்வாறு எளிதாக பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம். சாதாரண பயறு பயன்படும் அனைத்து சமையலுக்கும் பெரும்பயறை பயன்படுத்தலாம். ஆனாலும் இப்பயிரை காலையிலோ மாலையிலோ தேநீருடன் கூட்டுணவாக பயன்படுத்துவது கிராமங்களில் பழக்கம். ருசியாக இருக்கும் என்பதால் சிறுவர்களுக்கு பிடிக்கும். சத்தானதும் கூட. மிக எளிது. பயிறை நீர் விட்டு கழுவிவிட்டு கற்கள் நீக்கி பின் தேவையான   Read More ...

தேவையானவை – அவரைக்காய் பொடியாக நறுக்கியது – 1 கப் மொச்சை – 1 கப் வெங்காயம் – 2 தக்காளி – 3 இஞ்சி,பூண்டு விழுது – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் – தேவைக்கு மிளகாய்தூள் –  தேவைக்கு கரம் மசாலா தூள் – 1ஸ்பூன் உப்பு – தேவைக்கு தயிர் – 3 ஸ்பூன் எண்ணைய் -தேவைக்கு தாளிக்க – பிரியாணி இலை,கடுகு,முந்திரி,கருவேப்பிலை,லவங்கம்,பட்டை 200 கிராம்   Read More ...

தேவையான பொருட்கள் : 1 கப் கேழ்வரகு மாவு 1 Tbsp ஓட்ஸ் 1 Tsp எண்ணெய் 1/2 Tsp எள்ளு 1/2 Tsp சீரகம் 1/4 Tsp ஓமம் ( விருப்பப்பட்டால் ) 1/4 Tsp பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் ) 1 பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும் ) 2 அ 3 பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் ) 1 Tbsp   Read More ...

தேவையான பொருள்கள்: கருணைக்கிழங்கு – கால் கிலோ பச்சைமிளகாய் – ஒன்று கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி உப்பு – முக்கால் தேக்கரண்டி(தேவைக்கு) வெங்காயம் – ஒன்று (பொடியாக அரிந்தது) தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை – சிறிது மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி சோம்பு தூள் – அரை தேக்கரண்டி இஞ்சி துருவல் – கால் தேக்கரண்டி மைதா,சோளமாவு, அரிசி மாவு –   Read More ...

Recent Recipes

Sponsors