Archive for the ‘Saiva samyal’ Category

முதலில் ராகி மாவு தயாரிக்க… ஒரு கிலோ ராகியை, நன்கு களைந்து தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மெல்லிய துணியை விரித்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்ததும், குருணைஇல்லாமல் நன்றாக அரைத்து, ஆறவைத்து, சலித்து டப்பாகளில் வைத்து பயன்படுத்தலாம். இப்போதெல்லாம் ராகி மாவு கடைகைளில் 500 கி ,1 கிலோ பொட்டலங்களாக கிடைக்கிறது.அதை வாங்கியும் கூழ் தயாரித்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1 ஆழாக்கு   Read More ...

ஆலுமேத்தி(உருளைக்கிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு) தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது) வெந்தயக்கீரை –  ½ கட்டு வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது) தக்காளி – 1 (சிறிதாக நறுக்கியது) இஞ்சி – 1 அங்குலம் பூண்டு – 3 பல் மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி மல்லிப்பொடி – 2 தேக்கரண்டி சீரகம்- ½ தேக்கரண்டி உப்பு ,எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: வானலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தட்டிய இஞ்சிபூண்டு,   Read More ...

பலா கறி (பலாக்காய் சிறியது) தேவையானவை : பலா காய் 1 கப் (தோல் சீவி சிறிதாக நறுக்கி வெகவைத்தது) இஞ்சி, பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி சம்பார் வெங்காயம்-8 சிறிதாக நறுக்கியது தக்காளி- 2 சிறியது( விழுது) பச்சை மிளகாய்-2 கிறிக்கொள்ளவும் தேங்காய் விழுது-2 தேக்கரண்டி கறிவெப்பில்லை- 1 கொத்து மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி மிளகாய் தூள்-2 தேக்கரண்டி கறம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி மல்லித்தூள்-2 தேக்கரண்டி உப்பு: தேவைகேற்ப்ப   Read More ...

தேவைப்படும் பொருட்கள்: புடலங்காய் : ஒரு கப் கறிவேப்பிலை : ஒரு கொத்து பெருங்காயம் : சிறிதளவு தாளிக்க கடுகு உளுந்து கடலைபருப்பு சீரகம் (அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்) நிலக்கடலை- ஒரு மேசைகரண்டி வரமிளகாய்-2 அரைக்க: தேங்காய்-கால் மூடி மிளகு-கால் ஸ்பூன் பச்சை மிளகாய்-4 கொத்தமல்லி- 2 கொத்து பூண்டு- முழுதாக செய்முறை:   pudalangai rice samayal kurippu புடலங்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். சாதத்தை   Read More ...

தேவையானவை: சிவப்பு அரிசி அரை கிலோ, தேங்காய்த்துருவல் 20 கிராம், வெல்லம் சிறிய துண்டு, தண்ணீர், உப்பு சிறிதளவு, தேங்காய் ஒன்று செய்முறை: சிவப்பு அரிசியில் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக அரைக்கவும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்ப சட்டியில் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு நிமிடம் கழித்துத் திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி. தேங்காயை அரைத்து   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சை அரிசி – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் தேங்காய் – ஒரு மூடி சர்க்கரை – தேவையான அளவு சமையல் சோடா பவுடர் – 1 சிட்டிகை உப்பு – சிறிதளவு   செய்முறை white appam recipe seimurai   : பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவு ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்து சிறிதளவு உப்பு   Read More ...

chettinad appam seimurai Follow

தேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 200 கிராம் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி வெங்காயம் – 1 நடுத்தர அளவு பூண்டு – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) இஞ்சி – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 காரட் – 1 (பெரியதாக நறுக்கியது) பீன்ஸ் – 10(நறுக்கியது) முட்டை கோஸ் – 1கப்(நறுக்கியது) குடைமிளகாய் – 1கப்(நறுக்கியது) சர்க்கரை – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 கைப்பிடி   Read More ...

தேவைப்படும் பொருட்கள் சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட் தக்காளி-4 வெங்காயம்-2 பச்சைமிளகாய்-2 கறிவேப்பிலை- ஒருகொத்து டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி சோயா சாஸ்- 2 ஸ்பூன் உப்பு-தேவைக்கு எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை   Read More ...

தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் கோதுமை நூடுல்ஸ் – 1 கப் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: *   Read More ...

Recent Recipes

Sponsors