Archive for the ‘Saiva samyal’ Category

நீங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருந்தால் கண்டிப்பாக முட்டை கோஸை வெறுத்திருப்பீர்கள். ஏனெனில் விலை குறைவாக கிடைக்கிறது என்று அதிகமாக வாங்கி தினமும் சாப்பாட்டுக்கு தொடுகறியாக கொடுத்து நமது உயிரை வாங்கியிருப்பார்கள். ஆனால் முட்டைகோஸ் சூப் சாப்பிட்டிருக்கிறீர்களா? தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ மிளகு – அரை டீஸ்பூன் சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு   Read More ...

சூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்குவகிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. தினமும் ஒரு கப்   Read More ...

மைதா – கால் கிலோ சமையல் சோடா – அரைத் தேக்கரண்டி வனஸ்பதி – 100 கிராம் சீனி – கால் கிலோ மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை   Read More ...

தேவையானவை கத்திரிக்காய், புளி தண்ணீர் – 1/2 கப், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் , கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது. மசாலாவிற்கு – காய்ந்த மிளகாய் – 5 , வெங்காயம்(நறுக்கியது) – 1, துருவிய தேங்காய் – 1/2 கப் , வேர்கடலை – 2 ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன் ,மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், வெந்தயம்- 1ஸ்பூன், சீரகம்   Read More ...

தேவையான பொருட்கள்: தூதுவளை மூலிகை- ஒரு கப், சிறிய வெங்காயம்- 2 மிளகாய் வத்தல்- 3, புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு   செய்முறை: முதலில் தூதுவளை கீரையை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அவற்றில் மிளகாய் வத்தல், உப்பு,   Read More ...

துவரம் பருப்பு – 1/4 கப் கடலைப் பருப்பு – 1/4 கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 10 காய்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி பெருங்காயம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – கால் டீஸ்பூன். வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். சீரகத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.   Read More ...

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள் ஒடியல் மாவு – ஒரு கப் பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம் மரவள்ளி கிழங்கு 100 கிராம் பலா (கொட்டை) விதை – 100 கிராம் காய்ந்த மிளாகாய் – 20 மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு மஞ்சள் ஒரு துண்டு பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள் புளி போதுமான அளவு புழுங்கல் அரிசி ஒரு பிடி சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய்   Read More ...

கோவக்காய் – 500 கிராம் உப்பு – சிறிது மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன் கடுகு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து கோவக்காயை எடுத்து சிறிதாக வெட்டி அதில் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் தக்காளி – 2 பூண்டு – 6பல் (தோலுடன்) துவரம் பருப்பு – 1/4 கப் புளி – நெல்லிக்காய் அளவு மல்லித்தளை – சிறிதளவு சேர்க்க வேண்டிய தூள் வகைகள் மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி காயத் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி சீரகம் – 1தேக்கரண்டி கடுகு, – சிறிதளவு வறுத்து   Read More ...

தேவையானவை: பச்சரிசி – 2 கப், சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – 12 முதல் 15 வரை, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை –   Read More ...

Recent Recipes

Sponsors