Archive for the ‘Samayal Tips Tamil’ Category

கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு – இரண்டு கப் முருங்கைக்காய் – 2 பெரிய வெங்காயம் – 2 (ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டியது) சின்ன வெங்காயம் – கால் கப் தக்காளி – பொடியாக நறுக்கியது கால் கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது புளி – ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு அன்னபூர்ணா சாம்பார் பவுடர் அல்லது சாதாரண சாம்பார் பவுடர் –   Read More ...

மற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும். உங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் : 1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை,   Read More ...

Categories: Samayal Tips Tamil

எந்த ஸ்வீட் செய்தாலும், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடி செய்து சேர்த்தால், சுவை கூடும். சாம்பார் பொடி தயாரிக்கும்போது, ஒரு துண்டு சுக்கையும் தட்டிப் போட்டு அரைத்தால், பருப்பினால் உண்டாகும் வாயுத்தொல்லை இருக்காது. ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து, மோரில் கரைத்து, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால்… வயிற்றுப்போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக்கொள் வது நல்லது. வெல்லம் சூட்டைக்   Read More ...

Categories: Samayal Tips Tamil

கடலை மாவு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து கூழாக்கி, அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு, பிறகு நன்கு கழுவிவந்தால்… முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம். தோசைக்கு ஊறவைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால்… தோசை மொறுமொறுப்பாக வருவதுடன், நல்ல வாசனையாகவும் இருக்கும். சீரகம், ஓமம், மிளகு இவற்றை வறுத்து… பெருங்காயம், சுக்கு சேர்த்துப் பொடி செய்யவும். எந்த சுண்டலாக இருந்தாலும்,   Read More ...

Categories: Samayal Tips Tamil

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி   Read More ...

Recent Recipes

Sponsors