Archive for the ‘Soup Recipe In Tamil’ Category

பூசணி – 1 பத்தை, இஞ்சி – 1 இன்ச் அளவு, மிளகு – 1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், மோர் – 1/4 கப்.   நறுக்கிய பூசணி, நறுக்கிய இஞ்சி, மிளகு, உப்பு, மோர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். குளிர செய்தும் பரிமாறலாம். Follow

பீட்ரூட் துருவல்- கால் கப் கெட்டித் தயிர்- ஒரு கப் உப்பு, சர்க்கரை தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். முதலில் பீட்ரூட்டை எடுத்து துருவலாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். இப்போது தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறைந்த நேரத்திலேயே லஸ்ஸி தயாகிவிடும் Follow

கேரட் – 2 பீட்ரூட் – ஒன்று பாசிப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் / வெண்ணெய் – 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். வேக   Read More ...

*வெண்டைக்காய் -6 பொடியாக நறுக்கியது *பெரிய வெங்காயம் -1, நறுக்கியது *தக்காளி -1 நறுக்கியது *பருப்பு வேக வைத்த தண்ணீர் -2 கப் *பச்சை மிளகாய்- 2 *எலுமிச்சை சாறு *கொத்தமல்லித் தழை *உப்பு *வெண்டைக்காய்களை நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். *இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு   Read More ...

தக்காளி – ஒன்று ( பொடியாக நறுக்கவும்), இந்துப்பு – சிட்டிகை, எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு சீரகத்தூள் – அரை டீஸ்பூன்.   செய்முறை : தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும் மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.   Read More ...

மக்கா சோளம் – 500 கிராம் சோள மாவு – 2 மேசைக்கரண்டி வெங்காயம் – 1 ப.மிளகாய் – 2 பால் – 1 கப் வெஜிடபிள் ஸ்டாக்கியூப் – 1 பட்டர் – 1 ஸ்பூன் தண்ணீர் – 1/4 லிட்டர் உப்பு, மிளகுப் பொடி – தேவைக்கேற்ப   அலங்கரிப்பதற்கு : வெங்காயத்தாள் – சிறிதளவு, முட்டை – 2. செய்முறை : வெங்காயம், ப.மிளகாய்,   Read More ...

பொடியாக நறுக்கிய கேரட் – 2, வெங்காயம் – 1, தக்காளி – 1, தேங்காய்ப்பால் – 1/4 கப், பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன், பட்டை – 1, மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லித்தழை – சிறிது, இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெண்ணெய் – 2 டீஸ்பூன். பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி சூடானதும்   Read More ...

மட்டன் எலும்பு – 150 கிராம், நறுக்கிய தக்காளி – 1, நறுக்கிய வெங்காயம் – 1, உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது, மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.   மட்டன் எலும்பை அலம்பி மஞ்சள்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும். குறிப்பு: இதில் மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 1/2 கப்   Read More ...

வாழைத்தண்டு – மீடியம் அளவு சின்ன வெங்காயம் – 3 தக்காளி – 1 சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 மிளகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு   வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக   Read More ...

தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 2, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டம்ளர். செய்முறை : * ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். * வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 2 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும். * ஆப்பிள் நன்றாக வெந்ததும் அதை கரண்டியால்   Read More ...

Recent Recipes

Sponsors