Archive for the ‘Soup Recipe In Tamil’ Category

தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – தேவையான அளவு வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி தக்காளி – 2 ஊறவைத்த புளி – சிறிதளவு பச்சைமிளகாய் கீறியது – 2 கொதமல்லி தழை – தேவைகேற்ப உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க : மிளகு – 2 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி காய்ந்த   Read More ...

தேவை: ஈரல் மாங்காய் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் – தலா 1 தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1 ஸ்பூன் மஞ்சள் – 1 துண்டு அரிசி களைந்த தண்ணீர் – 2 ஸ்பூன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு செய்முறை: ஈரல் மாங்காயை பொடியாக நறுக்கி 5 முறை கழுவி   Read More ...

தேவையானவை எலும்புகளோடு கூடிய நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ சிறிய வெங்காயம் -8 மிளகு- 2 தேக்கரண்டி சீரகம் -1 தேக்கரண்டி இஞ்சி -சிறு துண்டு பூண்டு- 6 பற்கள் நாட்டுத் தக்காளி -1 மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை கல் உப்பு – ருசிக்கேற்ப கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு செய்முறை கறியை சுத்தமாக கழுவவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீரில் அலசி   Read More ...

தேவையானவை: ஆட்டு எலும்பு – 1/2 கிலோ கத்திரிக்காய் – 150 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் உருளைக்கிழங்கு – 150 கிராம் முருங்கைக்காய் – 2 தக்காளி – கால் கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் பச்சைமிளகாய் – 10 வரமிளகாய் – 10 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன்   Read More ...

தேவையான பொருட்கள்; நண்டு 100 கிராம் ; மீன் 100 கிராம் ; இறால் 100 கிராம் ; கேரட் 2; வெங்காயம் 2; மிளகு 6; எண்ணெய் 1/2 குழிக் கரண்டி; தேவையான அளவு உப்பு. செய்முறை; முதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை   Read More ...

Recent Recipes

Sponsors