Archive for the ‘Tamil Cooking Tips’ Category

அகத்திக்கீரை – 1 கட்டு பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணை – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை உப்பு – 1/2 டீஸ்பூன்   செய்முறை: கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை   Read More ...

ulutham kali seimurai   உளுந்து       – அரை கிலோ பச்சரிசி       – 150 கிராம் கருப்பட்டி       – முக்கால் கிலோ நல்லெண்ணெய்   – 100 மில்லி உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த உளுந்தில் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சுங்கள். பாகின் அடியில் தங்கும் கழிவுகளை அரித்து எடுத்துவிட்டு மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி   Read More ...

தேவையான பொருட்கள்: கொள்ளு – 1 கப் கைக்குத்தல் அரிசி – 3 கப் உப்பு – தேவையான அளவு   செய்முறை: முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 5-6 மணிநேரம் புளிக்க   Read More ...

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம்   Read More ...

தேவையான பொருட்கள் அரிசி – 1.5 கப் பார்லி – 1 கப் பொரிக்கடலை – 1 கப் முழு உளுத்தம் பருப்பு – 1 கப் பாசிப்பயறு – 1 கப் பசிப்பருப்பு – 1/2 கப் பருப்பு – 1/2 கப் உடைத்த கோதுமை – 1 கப் முந்திரி பருப்பு – 1/2 கப் பாதாம் – 1/2 கப் சீரகம் – 1 தேக்கரண்டி   Read More ...

தேவையானவை: புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு சர்க்கரை _ தேவைக்கு ஏலக்காய் _ 1 உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்) செய்முறை:     ஒரு அடிகனமான  வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும். சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி   Read More ...

இட்லி அரிசி – 2 கப் செய்முறை: இட்லி அரிசியை கல், குப்பை நீக்கி சுத்தம் செய்யவும். அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவவும். 2  -லிருந்து 3 -முறை கழுவிய பின் தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியை விரித்துவைத்து அரிசியை அதன்மீது பரப்பி நிழலில் உலர்த்தவும். அரிசி முக்கால்பங்கு உலர்ந்து தெரியும் நிலையில் தேவையான பொருட்கள்: மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் மிஷினில் (மாவு மில்/ flour mill) கொடுத்து   Read More ...

தேவையான பொருட்கள் நெய் – 1 மேசைக் கரண்டி பூண்டு – 6 பல் தக்காளி சாஸ் – அரை குவளை சீரகம் – அரை தேக்கரண்டி காய்ந்த சிவப்பு மிளகாய்(வற்றல்) – 6 உப்பு – தேவையானவை செய்முறை நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸூடன் சேர்க்கவும். மிளகாய் சாஸ் ரெடி! இதை சீன வகை உணவுகள், ரொட்டியுடன்   Read More ...

தேவையான பொருட்கள்:- நெல்லிக்காய் – 1 கிலோ கடுகு – 3 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1 தேக்கரண்டி மிளகாய்தூள் – சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு – தேவையான அளவு மஞ்சள்தூள் – தேக்கரண்டி எண்ணை – 1 மேஜைகரண்டி உப்பு – சிறிதளவு   செய்முறை:- நெல்லிக்காயை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். பிறகு அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால்   Read More ...

தேவையான பொருட்கள்:- கொள்ளு – கால் கப் மிளகாய் வத்தல் – 3 உளுந்து – 2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் புளி – சிறு துண்டு பூண்டு – 2 பல் தேவையான உப்பு   செய்முறை:- கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு வடை சட்டியைச் சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாய பொரிஞ்சு மொறுமொறுப்பாகி, வாசனை   Read More ...

Recent Recipes

Sponsors