பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில் கொழுப்புக்களைக் கரைப்பதில் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இதை படித்து முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் எப்படி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * Read More ...
மனித உடலுக்கு முக்கிய சத்துக்களுள் ஒன்று நார்ச்சத்து. உடல் எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்களுககு உதவக்கூடிய ஒரு அற்புதமான சத்து. உணவு கட்டுப்பாட்டு அட்டவணையில் முதல் முக்கிய இடத்தை பிடித்த ஒரு உணவு என்றால் இது நார்ச்சத்து நிறைந்த உணவு தான். உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பவர்கள் நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளும் போது எளிதில் உடை குறைவதை உணரலாம். சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் Read More ...
+ வாரத்தில் மூன்று முதல் 5 நாட்கள், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன நலத்திற்கு நன்மை சேர்க்கும் என்பது ஆய்வுத்தகவல். அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழகம், மாசசூடெட்ஸ் மருத்துவமனை, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மூளை சம்பந்தமான ஆராய்ச்சி நடத்தும் லோரிசெட் இன்ஸ்டி டியூட் ஆகியவை இணைந்து 10 லட்சம் பேரிடம் ஆய்வு செய்து இதை கண்டறிந்திருக்கிறது. குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுவேலை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவது, மீன் பிடிப்பது, பனிச்சறுக்கு விளையா Read More ...
Posted by Pattivaithiyam Sep - 6 - 2016 0 Comment
உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று Read More ...
Posted by Pattivaithiyam Sep - 2 - 2016 0 Comment
ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். உடல் எடையை அதிகரிக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்…. * தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் Read More ...
Posted by Pattivaithiyam Sep - 2 - 2016 0 Comment
ஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை Lifestyle போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு Weight கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் problems ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் over weightஇருப்பவர்களை விட குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனைகள் Read More ...
Posted by Pattivaithiyam Sep - 2 - 2016 0 Comment
இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், Read More ...
Posted by Pattivaithiyam Sep - 2 - 2016 0 Comment
காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும். நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும். கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து Read More ...
Posted by Pattivaithiyam Sep - 2 - 2016 0 Comment
உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா? ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து Read More ...
Posted by Pattivaithiyam Sep - 1 - 2016 0 Comment
உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்று புலம்புவர்களும் அதிகம். நம் தினசரி உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மிக எளிதாக உடல் எடையை அதிகரிக்கலாம். கேரட், பீட்ரூட் கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகின்றது, மாதுளையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. பாலுடன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நலன் Read More ...
Posted by Pattivaithiyam Jun - 27 - 2016 0 Comment
1. காலையில் கண்டிப்பாக டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் அதிகம் சாப்பிட வேண்டும் 5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும் 6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும் 7. கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும் 8. முட்டையின் மஞ்சள் கருவை தினமும் சாப்பிட வேண்டும் Read More ...
Posted by Pattivaithiyam Jun - 15 - 2016 0 Comment
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா Read More ...