Archive for the ‘Vivasayam | விவசாயம்’ Category

தூத்துக்குடி: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கவிதா (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 2017ல் விவாகரத்து பெற்ற கவிதா, தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தனியார் லாரி நிறுவனத்தில் கணக்காளர். 2018ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறிமுகமான எட்வின் (29) என்பவருடன் குமரன் நகரில் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தார். எட்வின் அங்குள்ள ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம்   Read More ...

கத்தரிக்காய் ரகங்கள் அதிக விளைச்சல் தரும் கத்தரிக்காய் ரகங்களில் கோ-2, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்.-1, பி.பி.ஐ.-1 அண்ணாமலை கத்தரி இதேபோல் கோ.பி.எச்.-1 மற்றும் 2 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் துல்லிய பண்ணை முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. ஒரு ஏக்கரில் பண்ணை முறையில் சாகுபடி செய்ய சாதாரண ரகம் எனில் 400 கிராம் விதையும், வீரிய ஒட்டு ரகம் எனில் 200 கிராம் விதையும் தேவைப்படும். மேட்டுப்பாத்திகள் அமைத்து நாற்றுகள்   Read More ...

காய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி   Read More ...

பீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது. எனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மலை பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பயிரிடும்   Read More ...

முதலில் தக்காளியின் விதைகளை தேர்ந்தெடுக்கும் போது சரியான விதைகளை பார்த்து தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒரு சில தக்காளிகள் கெமிக்கல்கள் சேர்த்து பெரிதாக்கப்பட்டிருக்கும். ஆகவே அத்தகைய தக்காளியில் இருக்கும் விதைகளை வைத்தால் செடியானது வளராது. அதிலும் அத்தகைய தக்காளியைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே சரியான தக்காளியை வாங்கி அதில் இருக்கும் நல்ல விதைகளை வைக்க வேண்டும். * தக்காளியில் இருக்கும் நல்ல விதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க, தக்காளியை எடுத்து   Read More ...

பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உளுந்து பயறு சாகுபடி செய்யும்போது தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது .     விதையின் அளவு டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1 ஆகிய ரகங்களை தேர்வு செய்தால் 20 கிலோ விதை போதுமானது. பயிர்களின் மொத்த எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3,25,000 ஆகும். நில மேம்பாடு நில மேம்பாட்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு   Read More ...

கறி மிளகாய் கப்சிக்கம் அன்னும் Capsicum annum குடும்பம் – சொலனேசியே 100ப கறிமிளகாயில் அடங்கியுள்ள போசணைப் பதார்த்தங்கள் சக்தி 291 காபோஹைட்ரேட் 33 % புரதம் 15 g கொழுப்பு 11 g கல்சியம் 150 mg இரும்பு 9 mg விட்டமின் 300 g கரோட்டின் 600 g தயமின் 300 g ரைபோபிலேவின் 12 g   காலநிலை இலங்கையில் எல்லா காலநிலை வலயங்களிலும் இதனைச் சிறப்பாகப்   Read More ...

முருங்கை சாகுபடி முருங்கை தாயகம் இலங்கை. தண்ணீர் அதிகமாக தேவை படாத ஒரு பணப்பயிர். தற்போது நடைமுறையில் இரண்டு ரகங்கள் வியாபார ரீதியான பயிரிடப்படுகின்றன. அதாவது செடி முருங்கை மற்றும் மரமுருங்கை. செடி முருங்கை ரகங்கள் Pkm 1,2 . மர வகையில் பள்ளப்பட்டி மற்றும் யாழ்ப்பாணம் முருங்கை , இவைகள் நாட்டு ரகங்கள் ஆகும் pkm 2 ரகம் pkm 1 ரகத்தை விட நீளமான காய்கள் இருப்பதால்   Read More ...

வெந்தயக்கீரையை கடைகளில் வாங்குவதை விட வீட்டில் உற்பத்தி செய்வது எளிது. ஒரு ட்ரேயில் வெந்தயச்செடி வளர்க்கத் தேவைப்படும் அளவுக்கு மணல், தேங்காய் நார், எரு ஆகியவற்றை எடுத்துக் கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அதை முளைகட்டிய பிறகு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. அப்போதுதான் உடனே முளைக்கும். வெந்தயத்தை ஒரு தொட்டியில் தூவி, அந்த விதைகள் மூடும்படி மண் கலவையைத் தூவி   Read More ...

இரகங்கள் : கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷயா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம் சுரோமா ஆலப்புழா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம். உள்ளூர் வகைகள் : ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் முக்கிய நாட்டு வகைகள் ஆகும். கோ 1 பிஎஸ்ஆர் 1 பிஎஸ்ஆர் 2 மண் மற்றும் தட்பவெப்பம் : மஞ்சள்   Read More ...

முட்டைகோஸ் நாலு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான். விரைவில் நறுக்கி அதிவிரைவில் சமைத்துப் பரிமாற ஏற்றக் காய் ‘முட்டைகோசு’. சத்துள்ள, மருத்துவ குணமுடைய முட்டைக்கோஸ் கீரை வகைத் தாவரம்தான். எந்த பந்தியிலும் விருந்திலும், வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முட்டைக் கோஸ்   Read More ...

சாம்பல் பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள் உள்ளன. நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் சாம்பல் பூசணி நன்கு வளரும். மானாவாரியில் பயிரிட களிமண் கலந்த நிலம் சிறந்தது. சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத, ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும். ஜனவரி, ஜூலை மாதங்களில் விதைக்கலாம். விதையளவு ஹெக்டேருக்கு 2.5   Read More ...

Sponsors