Archive for the ‘Weight Loss Tips in Tamil’ Category

புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு செய்யும் தீவிரமான உடற்பயிற்சி முறை இது. உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும். நீச்சலில்   Read More ...

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும். தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான   Read More ...

நாம் உணவு உட்கொள்ளும் நேரமும் எமது உடல் நிறையின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதய நோய்கள், அதிகமான கொலஸ்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன நாம் உணவு உட்கொள்ளும் நேரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது. உடல் நிறையை அதிகரிப்பது மற்றும் உடல் நிறையை குறைப்பது என்பன நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் உணவு உட்கொள்ளும் நேரத்தில் தங்கியுள்ளன.   Read More ...

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான   Read More ...

பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெறுவதற்கு ஜிம்மில் சேர்ந்து, உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் வெறும் உடற்பயிற்சி மட்டும் ஒருவரது தொப்பையைக் குறைக்காது. அத்துடன் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எடுக்க உதவும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். அதில் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புதமான பானம் தான் எலுமிச்சை இஞ்சி பானம். இதை   Read More ...

மனிதர்களுக்கு இருக்குற பிரச்னையிலேயே பெரும் பிரச்சனை தொப்பை பிரச்சனை. தொப்பையை எப்படி தான் குறைப்பது என யோசித்து யோசித்து ஒரு விதமான மன நோயையே ஏற்படுத்தி விடும் என்றால் பாருங்களேன். இதற்கெல்லாம் என்னதான் காரணம் தெரியுமா..? நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள், உடலை சரியாக பேணி காப்பதில் அக்கரை இல்லாமல் போவது.. மூளைக்கு மட்டும் அதிக வேலை கொடுக்கும் நம்மவர்கள், உடல் உழைப்பிற்கு அதிக வேலை கொடுப்பது இல்லை…இவ்வாறான காரணத்தினால்   Read More ...

குண்டாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு தரப்பினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. 2/6அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்! இரைப்பை பைபாஸ் நோயாளிகளுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு   Read More ...

கோடைக் காலம் ஆரம்பித்து விட்டாலேயே எல்லோரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது, ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பது என ஆரம்பித்து விடுவார்கள். அதே போல் இந்தக் கோடைக் காலத்தில் உடற் பருமனை குறைத்துக் கொள்ளக் கூடிய உடற்பயிற்சி வகைகளையும் செய்து உடல் எடையை குறைத்துக் கொள்வது மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் மக்களின் வழக்கம். அந்த வகையில் உடல் எடையை குறைக்கக் கூடிய இலகுவான வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். 01.குளிர் காலங்களில்   Read More ...

பெரும்பாலும் நிறைய பேருக்கு உடலில் இருக்கும் கொழுப்புகள் குறைந்தாலும் கைகளில் தொங்கும் சதைகள் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும். எனவே நம் கைகளில் இருக்கும் தொங்கும் சதைகள் நமது அழகை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்காக நாம் செய்யும் டயட் முறைகள் கூட நமக்கு பயனளிப்பதில்லை. நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும்   Read More ...

செய்முறை: விரிப்பில் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக   Read More ...

அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், ‘ஒரே வாரத்தில் எடை குறைக்க’, ‘இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்’ என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல! இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும். உதாரணமாக… உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று முயன்று, ஒரு மாதத்துக்கு   Read More ...

தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது. தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை   Read More ...

Sponsors