Archive for the ‘Weight Loss Tips in Tamil’ Category

நல்ல கொழுப்புள்ள எண்ணெய் : கொழுப்பை குறைக்க வேண்டும்.உணவு வறண்டு,உலர்ந்து காணப்பட்டால் எண்ணெய் ஊற்றாமல் அதற்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம். நல்லக் கொழுப்பு அதிகம் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தலாம்.உதாரணமாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.சமைக்கும் முறைகளை மாற்றலாம். ஆவியில் வேக வைப்பது,வறுப்பது,பேக்கிங் முதலியவற்றை முயற்சிக்கலாம். உணவில் உப்பின் அளவு : உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.ஏனெனில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல்   Read More ...

உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி – சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை. தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்… இவற்றைச்   Read More ...

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும். ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை.   Read More ...

தற்போதைய வேலைப்பளுமிக்க உலகில், உடல் ஆரோக்கியத்தின் மீது கூட அக்கறை காண்பிக்க நேரமில்லாமல் பலரும் அவஸ்தைப்படுகிறோம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன. உடல் எடை அதிகரிப்பதால், பலரும் அதனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல், உடல் பருமனுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் சந்திக்க நேரிடுகிறது.   Read More ...

தேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 சிட்டிகை   செய்முறை : * கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.   Read More ...

இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நல்ல தூக்கம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நல்ல தூக்கம் என்பது குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி வரை இருக்க வேண்டும். அப்படித் தூங்கச் செல்வதற்கு முன்பு நாம்   Read More ...

மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை   Read More ...

நமது உடலில் வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் ஏற்படுத்தும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும். ஆனால் இந்த வயிற்று வீக்கத்தை அடிக்கடி ஒருவருக்கு ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இங்கு பானைப் போன்று   Read More ...

ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது. ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நீரிழிவை விரட்ட அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.   Read More ...

உங்கள் அன்றாட உணவில் திராட்சை சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு குறைவது நிச்சயம். சும்மா சொல்லலைங்க.ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போமா? யு.எஸ்ஸிலுள்ள, நார்த் கரோலினா கிரீன்ஸ்ப்ரோ என்ற பல்கலைக்கழகத்தில் திராட்சைப் பற்றி ஆராய்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். அது உடலில் வியக்கும் வகையில் கொழுப்பினைக் குறைப்பதாக கூறியுள்ளார்கள். திராட்சையிலுள்ள பாலிஃபீனால் என்ற நுண்ணூட்டமானது , உடலில் படியும் அதிக்கபடியான கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதற்காக இரண்டு விதமான ஆய்வினை அவர்கள்   Read More ...

Recent Recipes

Sponsors