Archive for the ‘Weight Loss Tips in Tamil’ Category

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.  சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.   Read More ...

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன்   Read More ...

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகிவிடும். மிருதுவான சருமம் பெற, பார்லி   Read More ...

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் கோதுமை மாவு – 1 கப் சோயா மாவு – 1/4 கப் தண்­ணீர் – 2 கப் மோர் – 2 கப் எண்ணெய் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 உ.பருப்பு – 1 டீ ஸ்பூன் உப்பு   Read More ...

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ? வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி. பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா? குறையும். ஆனால் நான்கு பத்து நாளில் குறையும்.. அதாவது நாற்பது நாளில் குறையும் – கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால். 1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில்   Read More ...

உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்ச்சிகளை மக்கள் செய்து வரும் சூழலில், பயிற்சியுடன் கீழே குறிப்பிட்டுள்ள சரியான உணவுகளை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் விரைவாக எடை குறையலாம். மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு   Read More ...

முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும். தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது   Read More ...

உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பலருக்கும் பயனளிக்காமல் போய் இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் பொருட்களை உங்களது சமையல் அறையில் வைத்துக் கொண்டு ஏன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?   Read More ...

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய   Read More ...

ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க. * காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள். * கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும் * எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு   Read More ...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு – கம்பு புட்டை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கம்பு – ஒரு கப் கொள்ளு – கால் கப் சுக்கு – 2 செய்முறை : * கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். * ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன்   Read More ...

“நான் எடை கூடி விட்டேன் என்று நினைக்கிறேன், இளைக்க வேண்டும்” – என்பதை எவ்வளவு அடிக்கடி நீங்கள் கேள்விப் படுகின்றீர்கள்? எப்படியாவது சில அதிகப் பவுண்ட் எடையினை குறைக்க வேண்டும் என்னும் தீவிரமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும். நீண்ட நேரம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது ,ஆரோக்கிய உணவினை மட்டுமே உண்ண உங்கள் நாக்குச் சுவையினைக் கட்டுப் படுத்துவது, போன்றவற்றை ஏற்கனவே நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். இப்போது இவற்றுடன் இயற்கை யான   Read More ...

Recent Recipes

Sponsors