பெரிய முட்டைக்கோஸ் – 2 கப் ( பொடியாக அரிந்து கொள்ளவும்) பாசிபருப்பு – 1/4 கப் கடலை பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 தேங்காய் – 1/4 மூடி குரு மிளகு – 6 மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – 7 அல்லது 8 உப்பு – சுவைக்கேற்ப செய்முறை பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடலை   Read More ...

பீட்ரூட் – முக்கால் பாகம் வெங்காயம் – ஒன்று தக்காளி – பாதி சோம்பு – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி உப்பு – அரை தேக்கரண்டி பிரிஞ்சி இலை – சிறு துண்டு மிளகுத் தூள் – முக்கால் தேக்கரண்டி மிளகாய் வற்றல் – பாதி அளவு கறிவேப்பிலை – ஒரு சிறிய கொத்து வெங்காயம், தக்காளி, பீட்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கிக் வைத்துக்   Read More ...

பாகற்காய் – 200 கிராம் (வட்டமாக நறுக்கியது) சின்ன வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது) தக்காளி – 100 கிராம் (நறுக்கியது) புளி – 1 எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் –   Read More ...

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம். என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல் 33 கிலோ கலோரி கார்போஹைட்ரேட் 7.45 கிராம் கொழுப்பு 0.19 கிராம் புரதம்   Read More ...

தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள வெண்டைக்காய், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சோற்றுக்கு பதிலாக   Read More ...

செய்முறை: பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும். துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.   Read More ...

முட்டைக்கோஸின் பயன்கள் : இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும். முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள்   Read More ...

தேவையானவை: கேரட்- 4 தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி தாளிக்க எண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி மிள்காய்வற்றல் – 2 கறிவேப்பிலை- 1 இணுக்கு உப்பு- தேவையான அளவு செய்முறை: 1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும். 2.   Read More ...

தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 150 கிராம் வெண்டைக்காய் – 1/4 கிலோ பெ.வெங்காயம் – 1 ப.மிளகாய் – 3 தக்காளி – 3 (மீடியம் சைஸ்) புளி – 25 கிராம் சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு தாளிக்க : சி.வெங்காயம் – 5 எண்ணெய் – தேவையான அளவு கடுகு,   Read More ...

அல்சர் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும். புற்றுநோய் முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள   Read More ...

Recent Recipes

Sponsors