வாழைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. பல்வேறு சத்துக்கள் வாழைக்காயில் அடங்கியுள்ளது. வாயுத்தொல்லை, வயிற்றில் புண் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. வாழைக்காய் சிறிதளவு சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். 90 நிமிட உடற்பயிற்சிக்கு பிறகு தேவைப்படுகிற ஆற்றலை வாழைக்காயை சாப்பிடுவதன் மூலம் பெற்று விடமுடியும். வாழைக்காய் இரத்தச் சோகையை விரட்டக் கூடியது. அது மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க வாழைக்காயை சாப்பிடலாம்.   Read More ...

  நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலியால் அவஸ்தைப்பட்டிருப்போம். அக்காலத்தில் பல் வலி வந்தால், அதனைப் போக்குவதற்கு பல் மருத்துவர்கள் இல்லை. மாறாக நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியங்களைக் கொண்டு தான் தங்களின் பல் வலியைப் போக்கினார்கள். தற்போது பல் மருத்துவர்கள் இருந்தாலும், பலரும் பல் மருத்துவரிடம் செல்ல பயந்து செல்லாமல் இருப்போம். நீங்களும் பல் மருத்துவரிடம் செல்ல பயப்படுபவராக இருந்தால், பல் வலியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே   Read More ...

அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்…. பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும். ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூறி கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும். வயிற்று   Read More ...

http://www.youtube.com/watch?v=PiokGLtwP-4 ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் தேவையானவை: ஒடியல் மா (பனங்கிழங்கு) 100g தண்ணீர் 200 ml சம்பா அரிசி ¼ cup இளம் பலாக்காய் 1 , பலாக்கொட்டை 15 / 20 யாழ்ப்பாண நீல நண்டு 2 புலி (Tiger) இறால் 10 சதையுள்ள மீன் 6 கணவாய் 3 பயற்றங்காய் 1/4 பிடி மட்டி 300 g (விரும்பினால்) முருங்கையிலை 1/4 கப் உப்பு 1 தேக்கரண்டி   Read More ...

தேவையானவை ஒடியல் மா மீன் (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது) நண்டு (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது) இறால் சின்ன சின்ன கணவாய்கள். நெத்தலி மீன் கருவாடு பயிற்றங்காய் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் (கோது நீக்கி பாதியாக வெட்டியது) ஒரு பிடி கீரை அல்லது கீரை வகைகள் ஒரு பிடி அரிசி பச்சை மிளகாய் இரண்டாக   Read More ...

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள் ஒடியல் மாவு – ஒரு கப் பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம் மரவள்ளி கிழங்கு 100 கிராம் பலா (கொட்டை) விதை – 100 கிராம் காய்ந்த மிளாகாய் – 20 மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு மஞ்சள் ஒரு துண்டு பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள் புளி போதுமான அளவு புழுங்கல் அரிசி ஒரு பிடி சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய்   Read More ...

பார்வைக்கு சிறியதாக இருக்கும் இந்த சுண்டைக்காய் பல மருத்துவ உணங்களை உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத்   Read More ...

கோவக்காய் – 500 கிராம் உப்பு – சிறிது மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன் கடுகு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து கோவக்காயை எடுத்து சிறிதாக வெட்டி அதில் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு   Read More ...

Recent Recipes

Sponsors