ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த சேமியா – 2 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப், ஐஸ் பால் – 2 பெரிய கப். சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு பிளெண்டரில் பாதி ஐஸ்க்ரீம், பாதி ரோஸ் சிரப், ஐஸ் பால் ஊற்றி நன்கு அடிக்கவும். ஒரு பெரிய கண்ணாடி   Read More ...

தேவையான பொருட்கள்: மேரி பிஸ்கட்ஸ் – 1/2 பாக்கெட் வெண்ணெய் – 10 கிராம் பனீர் – 50 கிராம் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை – 100 கிராம் மாம்பழச் சாறு – 1/2 கப் மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு ஜெலடின் – 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன் செய்முறை: * வெண்ணெயை உருக்கி அதனுடன் மேரி   Read More ...

தேவையான பொருள்கள். கோதுமை மா..250கிராம் அவித்த கோதுமைமா..150 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை உருழைக்கிழங்கு 500 கிராம் வெங்காயம் 2 பெரியது பச்சை மிளகாய் 4 தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி கறிவேப்பிலை தேவையான அளவு கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் செய் முறை. இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து   Read More ...

தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர் சர்க்கரை – தேவைக்கேற்ப சோள மாவு – 2 டீ ஸ்பூன் வெண்ணெய் – 4 டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – சிறிது செய்முறை: * அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும். * பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும். * சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன்   Read More ...

தேவையான பொருட்கள்: மாம்பழம் – 4 சர்க்கரை – 300 கிராம் பால் (காய்ச்சி ஆறியது) – 2 ஸ்பூன் திராட்சை – 2 ஸ்பூன் செய்முறை: நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும். பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.   Read More ...

தேவையான பொருட்கள் ஸ்வீட் கார்ன் – 1 கப் கேரட் – 1 மாதுளை முத்துக்கள் – 1 கப் அன்னாசிப்பழம் – 1/4 கப் ஆப்பிள் – 1 தயிர் – 1/2 கப் சாட் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை ஸ்வீட் கார்னை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாதுளையை முத்துகளாக   Read More ...

தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் – 50 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி   செய்முறை முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.   Read More ...

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம்.   மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான   Read More ...

கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். *  நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். * சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.   * செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால்   Read More ...

இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.   *   Read More ...

Recent Recipes

Sponsors