தேவையானவை: 1 1/2 கப் பச்சரிசி 1 1/2 புழுங்கல் அரிசி 1/2 கப் உளுத்தம் பருப்பு சிறிது வெந்தயம் வெல்லம் ‍ உப்பு பச்சை மிளகாய் தேங்காய் துருவல் கறிவேப்பிலை செய்முறை: இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே   Read More ...

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி   Read More ...

தேவையான பொருட்கள் பூந்திக்கு கடலைமாவு-1கப் அரிசிமாவு-1டீஸ்பூன் பேக்கிங் சோடா-1சிட்டிகை மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள் தண்ணீர் -1/2கப் to 3/4கப் எண்ணெய் சர்க்கரைப் பாகுக்கு சர்க்கரை -1கப் தண்ணீர் 1 கப் அலங்காரத்துக்கு 🙂 ஏலக்காய்-2 கிராம்பு-2 முந்திரி -10 திராட்சை-10 கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன் நெய்-1டேபிள்ஸ்பூன் செய்முறை சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.   Read More ...

தேவையானவை: கடலைமாவு- 1 கப் சர்க்கரை(சீனி)- 2 1/2 கப் நெய்- 2 கப் பால் – 1/2 கப் செய்முறை: 1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும்(அதிகம் வதக்க வேண்டாம்). 2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும். 3. குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும். 4. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை லேசாகச்   Read More ...

தேவை பாதாம் பருப்பு -1டம்ளர் சர்க்கரை -11/2டம்ளர் நெய் -11/2டம்ளர் முந்திரிப் பருப்பு -1டே.ஸ்பூன் கேசரிப் பவுடர் -2சிட்டிகை பால் -1/4டம்ளர் தண்ணீர் -1/4டம்ளர் ஏலப்பொடி -1/4ஸ்பூன் செய்முறை பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும். ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது   Read More ...

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 கப் அரிசி – 1 மேசைக்கரண்டி சர்க்கரை – 1 1/2 கப் தண்ணீர் – 1 கப் கேசரி கலர்(சிகப்பு (அ) ஆரஞ்ச் – 2 பின்ச் ரோஸ் எஸ்ஸன்ஸ் – 2 தேக்கரண்டி செய்முறை அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதற்கு மேலும் ஊற வைத்தால் பொரிக்கும் போது ஜாங்கிரி அதிக எண்ணெய்   Read More ...

பச்சரிசி- 100கிராம் உளுந்து- 75கிராம் பசும்பால்- 200மில்லி தேங்காய்பால்- ஒருடம்ளர் சர்க்கரை- 100கிராம் ஏலக்காய்பொடி- சிறிதளவு எண்ணெய்- தேவையானஅளவு எப்படி செய்வது? பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும். அதன்   Read More ...

தேவையானவை ரவை – 1 கப், தண்ணீர் – 2 கப், சர்க்கரை – 1 கப், பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன், மஞ்சள் கலர் – சிறிதளவு, நெய் – சிறிதளவு, முந்திரி – தேவைக்கு. ஏலக்காய் சேர்க்க தேவையில்லை. சிறிதளவு நெய் யில் ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பில் இருமடங்கு தண்ணீர் ஊற்றி, கொதி வந்தவுடன் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்தபின்   Read More ...

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.   Read More ...

இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்து அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். பயன்கள்: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால்   Read More ...

Recent Recipes

Sponsors