தேவையானவை: இட்லி மாவு – 2 கப். அரைக்க: மல்லித்தழை – ஒரு கட்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, புளி – சிறிய உருண்டை, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை: இட்லி   Read More ...

தேவையானவை: புழுங்கலரிசி – ஒரு கப், பச்சரிசி – ஒரு கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், நல்லெண் ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, ஆப்பசோடா – ஒரு சிட்டிகை. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம்   Read More ...

தேவையானவை: புழுங்கலரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப், ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை. செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள். உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். நன்கு புளித்த   Read More ...

தேவையானவை: இட்லிகள் – 10, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் – ஒரு சிட்டிகை, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக்   Read More ...

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு. செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும்   Read More ...

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, பெரிய வெங்காயம் – 1, எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – சிட்டிகை. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய்   Read More ...

பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும். எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில்   Read More ...

கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதி செய்யப்படுகிறது. 2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தா யின்   Read More ...

உங்கள் கர்பத்தை உறுதிப்படுத்தும் எளிய சுய பரிசோதனை..!! மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்பம் தரித்தலின் முதல் அடை யாளம் மாதவிடாய் தள்ளிப் போவது. இந்த நிலையில் தன் கர்பத் தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது. உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும். பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும்   Read More ...

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை.   Read More ...

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு   Read More ...

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்து வந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லா மல் குழந்தை பெற்றுக் கொள் ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டி லும் சாத்ய மாகி உள்ளது. எப்போது பரவலா கும் என்பதுதான் கேள்விக்குறி. பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற் றம் பற்றிய தகவல் தண்டு   Read More ...

Sponsors