மீன்- 1/2 கிலோ மிளகு-2 தேக்கரண்டி சீரகம்-2 தேக்கரண்டி சோம்பு-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-8 பல் எலுமிச்சை-1 உப்பு-தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு சோளமாவு -1 தேக்கரண்டி. மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு +   Read More ...

கடலைப்பருப்பு – 1/2 கப் தேங்காய் துண்டுகள் – 1 கையளவு வர மிளகாய் – 3 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு :செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய்,   Read More ...

பன்னீர் – 2 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 4 குடைமிளகாய் – 1 (நறுக்கியது) பச்சை பட்டாணி – 1 கப் மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் பட்டை –   Read More ...

தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 2 தேக்கரண்டி 2. சீரகம் – அரை தேக்கரண்டி 3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது) 4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி 7. தக்காளி – 1 கப் (நறுக்கியது) 8. தண்ணீர் – தேவையான அளவு 9. பச்சை   Read More ...

வெங்காயம் – 1 தக்காளி – 1 முட்டை – 3 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவைக்கு மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி அரைக்க… நறுக்கிய வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் – 1/2 கப் பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 தேக்கரண்டி பட்டை – 1 அங்குல குச்சி கறிவேப்பிலை – சிறிது   Read More ...

கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக வாந்தி அதிகமாக இருக்கும். தண்ணீர் குடித்தால் கூட சிலருக்கு வாந்தி வரும். குமட்டல் இருந்து கொண்டே இருக்கலாம். சரியாக சாப்பிடப் பிடிக்காது. இதனால் ஆகாரம் உட்கொள்வது குறைந்து போகும். இந்த சமயத்தில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதிலும் கோடையில் இன்னும் சிரமம். வெயிலின் தாக்கம் காரணமாக மிகவும் சோர்வடைந்து போவார்கள். காரணம் வெயில் காலத்தில் வியர்வையினால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து   Read More ...

கரிசலாங்கண்ணி (இலை + பூ) (காய்ந்தது) – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், துளசி – 1/2 கப். கரிசலாங்கண்ணி இலை மற்றும் பூவினை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். ஏலக்காய்த்தூள், மிளகு, துளசி சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதனை அப்படியே சூடான பாலில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகவும். கிரீன் டீயாகவும் பருகலாம். Follow

சிறிய வெங்காயம் – 150 கிராம் பூண்டு – 50 கிராம் தக்காளி – 1 புளி – எலுமிச்சம்பழ அளவு மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1/2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கசகசா – 1 ஸ்பூன் இஞ்சி –   Read More ...

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம். * ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை   Read More ...

தற்போதைய வேலைப்பளுமிக்க உலகில், உடல் ஆரோக்கியத்தின் மீது கூட அக்கறை காண்பிக்க நேரமில்லாமல் பலரும் அவஸ்தைப்படுகிறோம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன. உடல் எடை அதிகரிப்பதால், பலரும் அதனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல், உடல் பருமனுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் சந்திக்க நேரிடுகிறது.   Read More ...

Recent Recipes

Sponsors