வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.     Read More ...

சின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும். சேற்றுப் புண் எனச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது. இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும். ஈரலிப்பும் வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும். அடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம். நீச்சலில் நீண்ட நேரம்   Read More ...

ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் விட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்கள் உண்டு. உடல் வறட்சி, மூளை நரம்புகள் வலுபெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக குடித்து வர   Read More ...

கல்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானர்கள் அவதிப்படுகின்றனர். கல்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள் பாலில் கல்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டின் பவுடரை சேர்த்து அருந்தினால், ஒரு நாளைக்கு தேவையான கல்சிய சத்தை பெறலாம். பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். தயிரில் அதே கல்சியம் இருக்கிறது. முட்டை,   Read More ...

ஆட்டு எலும்பு – 250g பழ புளி – சிறிய உருண்டை தேசிக்காய் – பாதி மஞ்சள் – 1/2 தே.கரண்டி உப்பு – தேவைக்கு ஏற்ப அரைப்பதற்கு: காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 தனியா – 2 மே.கரண்டி சோம்பு – 1 தே.கரண்டி சீரகம் – 1 1/2 மே.கரண்டி கராம்பு – 1 உள்ளி – 3 பல்லு பெருங்காயம் – சிறு துண்டு   Read More ...

ரின் பால் -1 சீனி -450 கிராம் தண்ணீர் -1 ரின் பால் அளவு ஏலக்காய்த் தூள் -ஒரு தே.கரண்டி முந்திரிப் பருப்பு -ஒரு மே.கரண்டி(சிறிதாக வெட்டியது)   பால், சீனி, தண்ணீர் இவற்றைக் கலந்து கரைத்துக் காய்ச்சவும். இறுகி வரும் பருவத்தில் ஏலம், முந்திரிப்பருப்பைக் கலந்து சட்டியில் ஒட்டாது திரளும் நேரத்தில் இறக்கவும். பின் எண்ணெய் பூசிய தட்டில் (tray)அழுத்தமாகப் பரவி சிறு சிறு துண்டுகளாக கீறி விடவும்   Read More ...

உழுத்தம் பருப்பு -1/2 சுண்டு(கப்) அமெரிக்கன் மா -1சுண்டு செத்தல் மிழகாய்ப் பொடி -2 தே.கரண்டி பெருஞ்சீரகம் -1 தே.கரண்டி உப்பு -அளவாக தேங்காய் எண்ணெய் -1/2 போத்தல் கறிவேப்பிலை -அளவாக உழுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் உழுந்தின் நீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் அல்லது (பொலித்தீன்   Read More ...

அரிசி மா -2 சுண்டு(வறுக்காதது) சீனி -1/2 kg சர்க்கரை -1/2 kg தேங்காய் -4 சவ்வரிசி -50g(2மே.கரண்டி நிரப்பி) ஏலப்பொடி -1 தே.கரண்டி தண்ணீர் – 9 தம்ளர் உப்புத்தூள் -2 சிட்டிகை வறுத்த பயறு -50g வறுத்த கச்சான் முத்து -100g   தேங்காயைத்துருவி பெரியபாத்திரத்திலிட்டு 9 தம்ளர் தண்ணீரில் அளவாகத் தண்ணீர் விட்டுப் பிழிந்து 4 த்ம்ளர் முதல் பாலும், 6 தம்ளர் இரண்டாம், மூன்றாம்   Read More ...

அரிசி மா -2 கப் நடுத்தர அளவான அரிசிக் குருணல் -1/2 கப் வெல்லம் -200கிராம் சீனி(சர்க்கரை) -50கிராம் வாழைப்பழம் -4 தயிர் -2 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் -1கப். உப்பு -அளவாக தேங்காயெண்ணை -1போத்தல் தேங்காய்ப் பாலைச் சுடவைத்துக் குருணலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் மா, வெல்லம்,சீனி(சர்க்கரை),வாழைப்பழம்,தயிர்,உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். நீர் தேவையானால் சிறிது சேர்த்துக் கொள்ளளாம். பின் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.   Read More ...

கொடுவா மீன் பெரிய‌து – ஆறு துண்டுக‌ளாகப்‌போட்டது த‌யிர் – 100 மில்லி காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் – ஒரு மேசைக்க‌ர‌ண்டி த‌ந்தூரி ம‌சாலா – ஒரு மேசைக்க‌ர‌ண்டி உப்பு – இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி (அ) தேவைக்கு பூண்டுப் பொடி – ஒரு தேக்க‌ர‌ண்டி ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் – அரைத் தேக்க‌ர‌ண்டி எலுமிச்சைச்சாறு – ஒரு மேசைக்க‌ர‌ண்டி ஆலிவ் ஆயில் – இரண்டு மேசைக்கரண்டி செய்முறை: மீனை வினிகர் சேர்த்து   Read More ...

Recent Recipes

Sponsors