இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய் பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம். பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும்.   Read More ...

  பண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா? சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல… பலனும் பல! நகரங்களில்   Read More ...

திராட்சை ஸ்குவாஷ் தயாரிக்க, சாறு பிழிவதற்கு முன் திராட்சைப் பழங்களை கடாயில் போட்டு, சிறிது புரட்டிவிட்டுத் தயாரித்தால் அதிகமாக சாறு  கிடைக்கும். வெயில் காலத்தில் ஜில்லென சாப்பிட்டால் சிலருக்கு உடனடியாக ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். தூதுவளைப் பழங்களை வாங்கி,  அதில் குண்டூசியால் பல துளைகள் போட்டு, தேனில் ஊறப் போட்டு, தேனுடன் தினமும் இரண்டு-மூன்று பழங்களை காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது. ஐஸ் டிரேயில் கொதித்து, ஆறிய   Read More ...

பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும்.  இரண்டு வாழைப்பழம்,  சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது  ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி. அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக்  கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச்   Read More ...

குடும்ப தலைவிகளுக்கு எப்பொழுதும் வேலை வேலை தான்.  அதனால் அவர்கள் வேலையை எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்க இங்கே சில குறிப்புகள் 1.) தேங்காயை உடைத்தவுடன் கழுவி குளீர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் மேல் ஏற்படும் பிசுபிசுப்பு ஏற்படாது. மேலும் எளிதில் எடுக்க வரும். 2.) காய்கறிகள் வாங்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.  புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய்  என்பார்கள்.  ஆகவே சிறிது   Read More ...

அனைவருக்குமே வீடு நன்கு சுத்தமாக, எந்த ஒரு கெட்ட நாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். சொல்லப்போனால், நாம் எவ்வாறு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதை வைத்தே நாம் எப்படி என்று சொல்லாம் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அத்தகைய சுத்தத்தை நமது வீட்டில் இருக்கும் கிச்சன் மற்றும் பாத் ரூம் மட்டும் தான் கெடுக்கும். அதிலும் எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தால், அப்போது வரும்   Read More ...

சமையல் அறை சுத்தமாக இருந்தால் மட்டுமே அங்கு சமைக்கப்படும் உணவும் சுத்தமாக இருக்கும். சமையல் அறையை சுத்தமாக வைத்திருக்க இந்த இதழிலும் சில ஐடியாக்கள்… சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் ‘சிங்க்’ எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள்   Read More ...

தேவையான பொருட்கள் தக்காளி – 2 பூண்டு – 6பல் (தோலுடன்) துவரம் பருப்பு – 1/4 கப் புளி – நெல்லிக்காய் அளவு மல்லித்தளை – சிறிதளவு சேர்க்க வேண்டிய தூள் வகைகள் மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி காயத் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி சீரகம் – 1தேக்கரண்டி கடுகு, – சிறிதளவு வறுத்து   Read More ...

Recent Recipes

Sponsors