தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம்   –  3 கடலைமாவு  – 1  கப் அரிசிமாவு  – 1 மேசைக்கரண்டி சோடா உப்பு  – அரை சிட்டிகை மிளகாய்த்தூள்  – 1  தேக்கரண்டி சீரகம்  – 1 /2  தேக்கரண்டி உப்பு  – சுவைக்கேற்ப எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு  வரையுள்ள பொருட்களை,   Read More ...

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கோப்பை முந்திரி பருப்பு – 100 கிராம் பெருங்காயத்தூள் – சிறிதளவு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு   செய்முறை: கடலை மாவில் சிறிது தண்ணீர் தெளித்து முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்   Read More ...

தேவையானப்பொருட்கள் : 1. முளைக்கீரை 2. பூண்டு : 10 பல் 3. பச்சைமிளகாய் : 2 4. வடவம் : சிறிது 5. பெருங்காயம் : சிறிது 6. சீரகம் : 1 ஸ்பூன் 7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப   செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை   Read More ...

தேவையானப்பொருட்கள் : 1. அரைக்கீரை 2. புளி : 1/2 எலுமிச்சை அளவு 3. பச்சைமிளகாய் : 2 4. வெங்காயம் : 1 5. வடவம் & பெருங்காயம் சிறிது 6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப   செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை   Read More ...

தேவையானப்பொருட்கள் : 1. துவரம் பருப்பு : 100 கி 2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை – இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு. 3. வெங்காயம் -1 4. பூண்டு – 4 பல் 5. தக்காளி -1 6. பச்சைமிளகாய் – 2 7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை 8. தாளிக்க – சிறிது வடவம் & பெருங்காயம் 9.   Read More ...

தேவையானபொருள்கள் – அரைக்கீரை – 4 கப் பச்சை மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 3 பூண்டுப் பல் – 3 தக்காளி – 1 (சிறியது) சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க – எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1/2   Read More ...

தொக்கு மாங்காய், மிளகாய் பொடி, நல்லெண்ணெய், கடுகு, பெருங்காய தூள், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, உப்பு. செய்முறை அரை ஸ்பூன் வெந்தயத்தை இலுப்ப சட்டியில் போட்டு, சிவக்கும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் பொடிக்க வேண்டும். பொடித்த வெந்தயத்தை தனியாக வைத்துக் கொள்ளவும். பத்து வர மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, சூடு ஆறியவுடன், நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும். தொ க்கு மாங்காயை   Read More ...

தேவையானப்பொருட்கள்: பூண்டு பற்கள் – 1 கப் புளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் நல்லெண்ணை – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை கடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு வெல்லம் – ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் அனைத்துக் காய்கறிகளும். வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய், கேரட், பீன்ஸ் வாழைக்காய், சேனைக்கிழங்கு, மா இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், மிளகாய் முதலியன. வினிகர் -1குழிக்கரண்டி மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன் உப்பு -2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்-1/2 டீஸ்பூன் கடுகு – 1 டேபிள் ஸ்பூன் தேவையான காய்கறிகளை ஒரு பிரஷர் பேனில் போட்டு வினிகர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை விடவும். குக்கர் ஆறிய   Read More ...

தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – 10 எலுமிச்சம்பழம் – 5 வெந்தயம் – 1/2 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி எண்ணெய் – 1/4 கோப்பை மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை 1. நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும். 2.   Read More ...

தேவையான பொருட்கள் பிஞ்சு மாங்காய்கள் — ஒரு கிலோ மிளகாய்ப்பொடி — 50 கிராம் கடுகு பொடி — 25 கிராம் நல்லெண்ணை — 4 ஸ்பூன் உப்பு — தேவையான அளவு செய்முறை மாங்காய்களை காம்பு நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும். நல்லெண்ணையை பிரட்டி, கடுகுத்தூள்,மிளகாய்த்தூள், உப்புமேலாக பரவலாகப்போட்டு காற்றுப்புகாமல் மூடி வைக்கவும். தினசரி ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும். Follow

தேவையான பொருட்கள் எலுமிச்சம்பழம் – 1/2 கி மிளகாய் பொடி – 4 டேபிள் ஸ்பூன் உப்பு – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1/4 ஸ்பூன் செய்முறை முதலில் எலுமிச்சம்பழத்தை குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் வர விடவும் பிறகு எலுமிச்சம்பழத்தை எடுத்து நான்காகவோ அல்லது 8 ஆகவோ வெட்டி வேகவைத்த தண்ணீருடன் போட்டு   Read More ...

Sponsors