சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று. இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து   Read More ...

தேவையானவை: அரிசி மாவு – 1 1/2 கப் கடலை மாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு வெண்ணை – 2 டீஸ்ப்பூன் அரைத்துக் கொள்ள: வர மிளகாய் – 4 பூண்டு – 6 பல் இஞ்சி – சிறிய துண்டு பெருஞ்சீரகம் – 1/4 டீஸ்ப்பூன் செய்முறை: அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் அரை   Read More ...

தேவையானவை: அரிசி மாவு : 4 1/2 cup உளுத்த மாவு : 1 cup சீரகம் : ஒரு teaspoon பட்டர் : ஒரு teaspoon உப்பு : தேவையான அளவு எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு செய்முறை: வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.   அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர்   Read More ...

தேவையானவை: ப்ரௌன் அரிசி – 1 கப் சீனி – 1/4 to 1/2 கப் தேங்காய் துறுவல் – 5 டீஸ்பூன் செய்முறை: அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும். ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி   Read More ...

தேவையானவை : கோழி – 1/2 k.g. தக்காளி – 1 பெரிய வெங்காயம் – 2 பூண்டு – 10 பல் வர மிளகாய் – 5 (Alternate – தனி மிளகாய்த் தூள் – 1 teaspoon) இஞ்சி – சிறிதளவு கிராம்பு – 3 ஏலக்காய் – 2 பட்டை – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/2 teaspoon   செய்முறை : வர   Read More ...

தேவையானவை : கோழி – 1/2 kg சின்ன வெங்காயம் – 12 பூண்டு – 10 பல் தக்காளி – 2 மஞ்சள் தூள் மிளகாய் தூள் – 2 or 3 spoon விழுதாய் அரைக்க : Few பெ.சீரகம், கசகசா, பூண்டு – 3 பல், இஞ்சி, தேங்காய் துருவல் – 5 spoon   செய்முறை : வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும்   Read More ...

தேவையானவை: 1 1/2 கப் பச்சரிசி 1 1/2 புழுங்கல் அரிசி 1/2 கப் உளுத்தம் பருப்பு சிறிது வெந்தயம் வெல்லம் ‍ உப்பு பச்சை மிளகாய் தேங்காய் துருவல் கறிவேப்பிலை செய்முறை: இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே   Read More ...

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி   Read More ...

தேவையான பொருட்கள் பூந்திக்கு கடலைமாவு-1கப் அரிசிமாவு-1டீஸ்பூன் பேக்கிங் சோடா-1சிட்டிகை மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள் தண்ணீர் -1/2கப் to 3/4கப் எண்ணெய் சர்க்கரைப் பாகுக்கு சர்க்கரை -1கப் தண்ணீர் 1 கப் அலங்காரத்துக்கு 🙂 ஏலக்காய்-2 கிராம்பு-2 முந்திரி -10 திராட்சை-10 கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன் நெய்-1டேபிள்ஸ்பூன் செய்முறை சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.   Read More ...

தேவையானவை: கடலைமாவு- 1 கப் சர்க்கரை(சீனி)- 2 1/2 கப் நெய்- 2 கப் பால் – 1/2 கப் செய்முறை: 1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும்(அதிகம் வதக்க வேண்டாம்). 2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும். 3. குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும். 4. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை லேசாகச்   Read More ...

தேவை பாதாம் பருப்பு -1டம்ளர் சர்க்கரை -11/2டம்ளர் நெய் -11/2டம்ளர் முந்திரிப் பருப்பு -1டே.ஸ்பூன் கேசரிப் பவுடர் -2சிட்டிகை பால் -1/4டம்ளர் தண்ணீர் -1/4டம்ளர் ஏலப்பொடி -1/4ஸ்பூன் செய்முறை பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும். ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது   Read More ...

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 கப் அரிசி – 1 மேசைக்கரண்டி சர்க்கரை – 1 1/2 கப் தண்ணீர் – 1 கப் கேசரி கலர்(சிகப்பு (அ) ஆரஞ்ச் – 2 பின்ச் ரோஸ் எஸ்ஸன்ஸ் – 2 தேக்கரண்டி செய்முறை அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதற்கு மேலும் ஊற வைத்தால் பொரிக்கும் போது ஜாங்கிரி அதிக எண்ணெய்   Read More ...

Sponsors