பச்சரிசி- 100கிராம் உளுந்து- 75கிராம் பசும்பால்- 200மில்லி தேங்காய்பால்- ஒருடம்ளர் சர்க்கரை- 100கிராம் ஏலக்காய்பொடி- சிறிதளவு எண்ணெய்- தேவையானஅளவு எப்படி செய்வது? பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும். அதன்   Read More ...

தேவையானவை ரவை – 1 கப், தண்ணீர் – 2 கப், சர்க்கரை – 1 கப், பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன், மஞ்சள் கலர் – சிறிதளவு, நெய் – சிறிதளவு, முந்திரி – தேவைக்கு. ஏலக்காய் சேர்க்க தேவையில்லை. சிறிதளவு நெய் யில் ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பில் இருமடங்கு தண்ணீர் ஊற்றி, கொதி வந்தவுடன் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்தபின்   Read More ...

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.   Read More ...

இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்து அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். பயன்கள்: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால்   Read More ...

வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் ஒரு சில தாவரங்கள் மருத்துவ குணம் மூலிகைகளாக செயல்படுகின்றன. சித்தரகம் எனப்படும் புதர்வகைத்தாவரம் கூட இத்தகையதே. சித்தரகத்தின் வேர், வேர்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இவை வருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வேர்ப்பகுதி கசப்பானது, இது வியர்வை தூண்டுவியாக செயல்படுகிறது. தோல்நோய்களான சொறி, படை, ஆகியவற்றின் மீது களிம்பாக பூசப்படுகிறது. இதே களிம்பு மூட்டுவலி போக்குவியாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இலை மற்றும்   Read More ...

மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும். ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக்   Read More ...

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர   Read More ...

அழகு, பெண்கள் என்றாலே அழகு தான். பெண்களின்றி கவிதைகளோ, காவியங்களோ சாத்தியமற்றவை. பெரும்பாலான இலக்கியவாதிகள் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய இலக்கியங்களுக்கு பின்புலமாகவும், பின் பலமாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான். பெண்கள் இந்தியாவின் மாபெரும் சக்தி. எத்தனை ஆண் பிரதமர்கள் பதவியேற்றாலும், இந்திராகாந்தி என்ற ஓர் இரும்பு பெண்மணி தான் முன்னிலையில் இருப்பவர். இப்படிப்பட்ட இந்தியாவில் பெண்களின் உண்மை அழகு அழிந்து வருகிறது என்றால் அது மிகையாகது. நெற்றி   Read More ...

முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். 1. முக அலங்காரம்: ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவணும். அடுத்தாற்போல ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் உதிரியாக வடித்த சாதம்-2கப் கேப்ஸிகம்-1 புளிக்கரைசல்-1/4கப் மஞ்சள்தூள்-1/4ஸ்பூன் சாம்பார் பவுடர்-2 ஸ்பூன் ட்ரை தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன் சர்க்கரை-1/2ஸ்பூன் உப்பு எண்ணெய்-2ஸ்பூன் நெய்-1ஸ்பூன் பட்டை-சிறுதுண்டு கிராம்பு-1 கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது செய்முறை * கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, கிராம்பு தாளித்து, க.பருப்பு, உ.பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் கேப்ஸிகம் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும். * கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,ம.தூள்   Read More ...

தேவையான பொருட்கள்: ஊற வைத்து வேகவைத்த சென்னா – அரை கப், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 2, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, மிளகு, சீரகம் – தலா   Read More ...

வேண்டியவைகள்—- பயத்தம் பருப்பு—–அரைகப் லேசாக வறுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு —–அரைகப இவைகளைத் தண்ணீர் விட்டுக் களைந்து 6 முறுங்கைக் காய்களை அலம்பி 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிச் , மஞ்சள்பொடியும் 3கப் தண்ணீர்ரும் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கவும். வறுத்து அறைக்க—— மிளகாய் வற்றல்——–4 மிளகு —–அரை டீஸ்பூன் தனியா—-ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு—-ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல்–முக்கால் கப் எண்ணெய்—ஒரு டீஸ்பூன் சீரகம்—-அரை டீஸ்பூன்   Read More ...

Sponsors