கொய்யா எவ்வளவு ஆரோக்கியமான பழமோ அதை விட சத்துக்கள் புதைந்துள்ளது கொய்யா இலையில். இது சருமம், கூந்தல் உடல் ஆரோகியம் என பலவித நன்மைகளை தருகிறது. கொய்யா இலை ஏன் கூந்தலுக்கு நல்லது என்றால் கொய்யா இலையில் விட்டமின் பி சத்து நிறைந்தது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்பவை. எப்படி கொய்யா இலைக் கொண்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம் கூந்தலுக்கு ஊட்டம் தரும் சத்துக்கள் :   Read More ...

என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. வெயிலின் அதிகப்படியான தாக்கத்தால், சருமம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தைப் போக்க ஏராளமான நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. இந்த மாஸ்க்குகள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களையும் வழங்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகள் 30 நிமிடத்தில் சருமத்தை பொலிவோடும் வெள்ளையாகவும் வெளிக்காட்டும். சரி, இப்போது 30 நிமிடத்தில்   Read More ...

தாய்மை என்பது எழுத்துக்களால் விவரிக்க இயலாத ஒரு சொர்க்கம். பெண்ணாய் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் தாய்மை அடையும் பொழுது முழுமை அடைகின்றது. தாய்மையின் திறவு கோல் பிரசவம் ஆகும். பிரசவம் என்பது விவரிக்க இயலாத வலியுடன் காணக்கிடைக்காத பரிசை ஒரு பெண்ணிற்கு தரும் அற்புத தருணம் ஆகும். அதுவும் ஒரு குழந்தையை எதிர்பார்த்து கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலியைப் பற்றிய சிந்தனை நிச்சயம் அடிக்கடி வந்து போகும்.   Read More ...

தேவையான பொருட்கள் 1/2கப் சோடியம் குறைந்த மரக்கறி துண்டு 1கப் இறுதியாக வெட்டியா வெள்ளை வெங்காயம் நறுக்கப்பட்ட 4பூண்டு 1/8tsp சிவப்பு மிளகு 2tsp உப்பு சேர்க்காத தக்காளி பேஸ்ட் நறுக்கப்பட்ட 2தக்காளி 1tsp வினாகிரி 1tsp மெலிவாக வெட்டியா பசில் 1tsp நறுக்கப்பட்ட oregano 1/4tsp உப்பு கருப்பு மிளகு   செய்முறை அகன்ற பாத்திரத்தை ஒரு அளவாக சூடாக்கி அதில் மரக்கறிகளை கொதிக்க வைக்கவும் . பின்   Read More ...

தேவையான பொருட்கள் வெங்காயம்(பெரியது)-1 தக்காளி-4 பச்சைமிளகாய்-4 காய்ந்தமிளகாய்-2 புதினா-7இலைகள் தனியா-1tsp மிளகாய்த்தூள்-1/4tsp மல்லித்தூள்-1/2tsp சீனி -1/2tsp எண்ணெய் உப்பு   செய்யும் முறை வெங்காயம்,மிளகாய்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.blender இல் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் இட்டு, 4,5 முறை அரைக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து ஒரு இலேசாக சுற்றி எடுக்கவும். ஸ்பைஸி சால்ஸா சோஸ் தயார் ..சிப்ஸ்,கட்லட்,போண்டா,பஜ்ஜியுடன் பரிமாறுங்கள் Follow

விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம். இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம். இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு,   Read More ...

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள்,   Read More ...

“நம்ம தமிழ்நாட்டு சமையல்ல எள்ளுலயிருந்து எடுக்குற நல்லெண்ணெய்தான் பிரதானமா பயன்படுது! இந்த நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதத்துல பயன்தருது. நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்; மஞ்சள்கருகூட   Read More ...

Recent Recipes

Sponsors