தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். செரிமானம் அடைய பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி   Read More ...

வெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும். அழகு நிபுணர்களோ, தினமும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் எந்த ஒரு காலத்திலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு   Read More ...

தேவையான பொருட்கள்: பார்லி – 1/4 கிலோ எலுமிச்சம்பழம் – 2 மாங்காய் இஞ்சி – 50 கிராம் உப்பு – 2 சிட்டிகை சர்க்கரை – 100 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸீக்கு ஒரு டேப்ளட்) செய்முறை: பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய்   Read More ...

தேவையான பொருட்கள்: கேரட் – ஒன்று பால் – ஒரு டம்ளர் தண்ணீர் – ஒரு டம்ளர் சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன் (அ) தேன் செய்முறை: கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும். துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும். டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.   Read More ...

தேவையான பொருட்கள்: தர்பூசணி துண்டுகள் – 4 சர்க்கரை (அ) தேன் – சிறிது மிளகு தூள் – ஒரு சிட்டிகை சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – அரை சிட்டிகை ஐஸ் கியுப்ஸ் – 6 செய்முறை: நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும். பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும். மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு   Read More ...

  குளிர் பானங்களை கடைகளில் வாங்கி குடிக்கிறோம். கூடவே இலவச இணைப்பாக பல வியாதிகளையும் சேர்த்துப் பெற்றுக்கொள்ளுகிறோம். இதுனால சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்டது மாதிரி ஆகிப்போகும் நம்ம நிலைமை. ஆகவே அவைகளை தவிர்த்து சுத்தமாக வீட்டில் செய்யும் பழச்சாறுகள் உடலை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்கும் உத்திரவாதம் அளிக்கிறது. தேவையான பொருட்கள்: புதினா, கொத்தமல்லி – அரை கட்டு தக்காளி – 2 ஆரஞ்சு – 2 எலுமிச்சை –   Read More ...

தேவையான பொருள்கள் அன்னாசிப்பழம் -1 சா்க்கரை -தேவைக்கேற்ப தண்ணீர்-1லிட்டர் சிட்ரிக்அமிலம் -2கிராம் கலர் பொடி -1/2 ஸ்பூன் எசன்ஸ் -கால் ஸ்பூன்   செய்முறை   பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் . பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். மேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து   Read More ...

தேவையானவை ஜிஞ்சர் ஜீஸ் – அரை கப். லைம் ஜீஸ் – அரை கப். சர்க்கரை – 1 கப். உப்பு – தேவைக்கு. தேன் – தேவைக்கு. தண்ணீ ர் – 2 கப். செய்முறை: இஞ்சி ஜீஸை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆற வைக்கவும். இத்துடன் லெமன் ஜீஸ் விட்டு சர்க்கரை, உப்பு கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பரிமாறவும் Follow

தேவையானவை. தக்காளி – அரை கிலோ. தண்ணீ ர் – 2 கப். சர்க்கரை – கால் கப். லெமன் – தேவைக்கு. கொத்தமல்லி – சிறிதளவு. உப்பு – 1 சிட்டிகை. செய்முறை: தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கப் தண்ணீ ர், கால் கப் சர்க்கரை, லெமன், உப்பு போட்டுக் கலந்து Follow

உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 2 முட்டை – 3 மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும். முட்டைக் கலவையுடன்   Read More ...

சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ‘சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்க் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.   Read More ...

அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம். ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்). சீரகத்தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு –   Read More ...

Sponsors