பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு   Read More ...

நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும். அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை   Read More ...

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றே நினைப்பதுண்டு. இவற்றினை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தற்போது Ohio State University ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த ஆலோசனைகளின்படி நாள்தோறும் எலுமிச்சை ஜுஸ் அல்லது ஒரு அப்பிள் சாப்பிடுவதுடன், கருமை நிறமான சாக்லேட் சாப்பிடுமாறு குறிப்பிட்டுள்ளனர். இவற்றுடன் உடலில் உள்ள சக்கரையின் அளவினை குறைப்பதும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடும்   Read More ...

பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்களுக்குத்தான் டென்சன் அதிகம். ஆரோக்கியமாக உள்ள பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். இதன்படி வருடத்திற்கு 13 முறை பீரியட்ஸ் டைம் ஏற்படவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். மாதசுழற்சி வருவதற்கு   Read More ...

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால்,   Read More ...

தேவையானவை: ஆட்டுக்கால் – 200 கிராம் பாஸ்மதி அரிசி – 1 கிலோ பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 200 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3 சீரகம் – 1 டீஸ்பூன் கரம்மசாலாத் தூள் – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்று டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் தயிர் – 100 மில்லி   Read More ...

‘கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்’ என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி! ”ஆம், அதுதான் உண்மை… அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், ‘டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்” என்று சொல்கிறார்… ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம்,   Read More ...

வெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது. இதில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து   Read More ...

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது. தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை   Read More ...

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம். கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். “முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது”. எனவே மாதுளம் பழசாற்றுடன்   Read More ...

கர்ப்பிணிப் பெண்களில் பெருமளவானோர் வாந்தியினால் பெரிதும் சிரமப்படுவதுண்டு. கர்ப்பிணிகளின் வாந்தியைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அந்தளவிற்கு கர்ப்பமானவர்கள், கருத்தரித்து முதல் மூன்று மாதங்களுக்குள் தொடர் வாந்தி ஏற்படுகிறது. கருத்தரித்த ஆரம்ப காலங்களில் வாந்தி, உணவு சமிபாடின்மை, ஓங்காளித்தல் போன்றவற்றினால் அவதியுறுவர். ஓர் பெண் கர்ப்பமானதும், இப்படியாவது ஏன்? இது இயற்கை நிலையா? அல்லது நோய்களின் அறிகுறியா? இந்நிலைமை கர்ப்பத்திற்கு பாதிப்பா ? என்பனவற்றை தாய்மார்களுக்கு விளக்குவதற்கே இதை எழுதுகிறேன். கருத்தரித்து   Read More ...

1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி. 2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS. 3) தாவரக்குடும்பம் – :VITACEAE 4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை. 5) வளரும் தன்மை -: பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில்   Read More ...

Sponsors