வாழை சமைக்கும் பொது : –  வாழைக் காய், வாழைப்பூ, வாழைத் தண்டு இவைகளை சமைக்கும் போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். சர்க்கரை பொங்கலின் சுவை கூட : –  சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். இட்லி கெட்டியாக இருந்தால் : –  இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை   Read More ...

பச்சரிசி – 2 கப் உளுத்த மாவு – ஒரு பிடி ( வறுத்து அரைத்தது ) தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் எள் – கொஞ்சம் பெருங்காயப்பொடி – 1/4 டீ ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – பொரிக்க செய்முறை : முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும்.   Read More ...

முட்டை – 5 சோள மாவு – 2 ஸ்பூன் பிரட் தூள் (Panko Breadcrumbs) – அரை கப் துருவிய சீஸ் – அரை கப் எண்ணெய் – பொரிக்க மிளகு தூள் – அரை தேக்கரண்டி உப்பு – சிறிதளவு செய்முறை : 1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும். இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து   Read More ...

குடமிளகாய்- 1 கத்திரிக்காய்- 2 வெண்டைக்காய்- 6 தயிர்- 1 டம்ளர் உப்பு- தேவையான அளவு மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி வறுத்தரைக்க: கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி தனியா- 2 தேக்கரண்டி வெந்தயம்- 1 தேக்கரண்டி இஞ்சி- 1 துண்டு மிளகாய்வற்றல்- 4 தேங்காய்- கால் மூடி தாளிக்க: எண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 2 தேக்கரண்டி செய்முறை: 1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு   Read More ...

பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்க்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமாக பப்பாளி   Read More ...

, தோள்பட்டை வலி, பிடிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். சர்க்கரைநோய், வயது முதிர்வு, கீழே விழுவது, மாதவிலக்கு நிற்பது போன்றவற்றால் தோள்பட்டை வலி, பிடிப்பு பிரச்னைகள் ஏற்படும். தோள்பட்டை வலி, பிடிப்பு காரணமாக கைகளை மேலே தூக்க முடியாமல் போகிறது. தோள்பட்டை வலியால் கழுத்தை திருப்புவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு முருங்கை, எருக்கு, துத்தி, பூண்டு ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட   Read More ...

அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாய்ப்புண் பிரச்னையை தீர்ப்பது குறித்து காணலாம். அகத்திக்கீரை, சின்னவெங்காயம், திரிபலா சூரணம், நல்லெண்ணெய் ஆகியவை வாய்ப்புண்ணுக்கு மருந்தாகிறது. நாக்கு, கன்னத்தின் உட்பகுதியில் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண் காரணமாக நாக்கின் அடியில் ஆங்காங்கே கொப்புளங்கள் வரும். இதனால் வலி, சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. திரிபலா சூரணத்தை பயன்படுத்தி   Read More ...

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு  பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்களை காணலாம். பல்வேறு நன்மைகளை உடைய இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என 3 வகைகள் உள்ளன. பொன்னாங்கண்ணி கீரை உள் உறுப்புகளை பலப்படுத்த கூடியது. நோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளித்தள்ளுகிறது.   Read More ...

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் அழகான வெள்ளைநிற பூக்களை சுமந்து நிற்கின்ற, நல்ல மணத்தை உடைய மரமல்லியின் மருத்துவ குணத்தை பார்க்கலாம். புண்களை ஆற்றும் தன்மை கொண்ட மரமல்லி, காய்ச்சல், மூட்டு வலி, ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. மரமல்லி மலர் இரவு நேரத்தில் பூத்து காலையில் உதிர்ந்துவிடும். இது,   Read More ...

ரவை – 1/2 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் உப்பு – 1 சிட்டிகை கேசரி பவுடர் – 2 சிட்டிகை நெய் – 4 ஸ்பூன் முந்திரி – 7 ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே நெய் காடாயில் ரவையை   Read More ...

Recent Recipes

Sponsors