ரவை – 1 கப் சர்க்கரை -3/4 கப் ( அல்லது )1 கப் ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன் நெய் -3- 4 ஸ்பூன் முந்திரி – 10 உலர்ந்த  திராட்சை  -10 செய்முறை : முதலில்காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை   மிதமான தீயில்  பொன் நிறமாக  வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்னர்  சர்க்கரையை பவுடராக  அரைத்து  கொள்ளவும் . காடாயில் 1 ஸ்பூன் நெய்   Read More ...

ரவை  -125 கிராம் உளுந்தம்பருப்பு  – 75 கிராம் ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன் துருவிய  தேங்காய் –  1/2 கப் உலர் திராட்சை   – 1  ஸ்பூன் உலர்  பேரீட்ச்சம்பழம்  – 10 ( நறுக்கியது ) சமையல்  சோடா  – 1 சிட்டிகை பால்  –  3/4 கப்  ( காச்சத பால் ) நெய்  – 1   ஸ்பூன் சர்க்கரை  –   Read More ...

சோள மாவு – ஒரு கப், ரஸ்க் தூள்  – 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு – 200 கிராம், கேரட் – 1 பச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை – 2 சிறிதளவு பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, செய்முறை: * ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கேரட்டை துருவிக்   Read More ...

பனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால், நாம் பராமரிக்கத் தவறும் உறுப்பு, கால்கள். இதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம். வழிமுறை 1: கால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில்,   Read More ...

திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம் செலுத்தும் பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் உடலில் கவனம் செலுத்துவதில்லை. கர்ப்ப காலம் தொடங்கி பிரசவம் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது பெண்களின் முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய உடம்பு வலுப்பெறுவதற்கும், முன்னை விட நன்றாக கவனித்துக்கொள்வது அவசியம். குழந்தைப்   Read More ...

கருத்தரிப்பதை தடுக்க பல உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால், யாவும் உதவாத நிலையில் தம்பதிகள் தேர்ந்தெடுப்பது கருத்தடை மாத்திரைகள். கருத்தடை மாத்திரைகள் மற்றவையுடன் ஒப்பிடுகையில் கருத்தரிப்பை தடுக்க பயனளிக்கும் என்றாலும் கூட, அதனால் பெண்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதில் இருந்து, அதன் பிறகு எப்போது கருத்தரிக்க முயலலாம் என்பது வரையிலான தகவல்கள் பற்றி காணலாம். பாதுகாப்பற்ற   Read More ...

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் காலம் என்றால் அது கர்ப்ப காலமும், பிரசவ காலமும் தான். ஆனால் அத்தகைய தாய்மையை இன்றைய தலைமுறையினர் பலரால் பெற முடிவதில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அத்தகைய காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், நிச்சயம் குழந்தைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.   Read More ...

சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கினை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதனால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம் சிலர் நாப்கினை மட்டும் மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள், இது மிகவும் தவறு. மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை நன்கு கழுவுதல் அவசியம். வெளிவரும் இரத்தப்போக்கு அவ்விடத்தில் தங்கவிடக்கூடாது. மாதவிடாய்   Read More ...

நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். அந்தப் பழங்கள்… செர்ரி: செர்ரி பழத்தில் பைட்டோகெமிக் கல்கள் மற்றும் கொழுப்பு ஏறாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பான சிறுநீரக வீக்கம் ஏற் படாமல் இது தடுக்கிறது.   Read More ...

தேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி – 150 கிராம் பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மிளகு தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பட்டை – 1 கிராம்பு – 2 எண்ணெய் – தேவையான அளவு உப்பு   Read More ...

Recent Recipes

Sponsors