தேவையானப்பொருட்கள்: கம்பு – ஒரு கப், பச்சைப் பயறு – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், லவங்கம் – 2, துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.   Read More ...

தேவையானப்பொருட்கள்: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) – கால் கப், வெள்ளரித் துண்டுகள் – ஒரு கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய   Read More ...

தேவையானப்பொருட்கள்: பச்சரிசி – ஒரு கப், உலர்ந்த வேப்பம்பூ – கால் கப்,தேங்காய்ப்பால் – ஒரு கப், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து… ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால், உப்பு, வேப்பம்பூ சேர்த்து வேகவிட வும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். இது உடல் நலத்துக்கு பெரிதும் உதவும். குறிப்பு: வேப்பம்பூ,   Read More ...

தேவையானப்பொருட்கள்: சின்ன வெங்காயம் – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இது… தோசை, சப்பாத்திக்கு   Read More ...

தேவையானப்பொருட்கள்: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், சீவிய வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – சிட்டிகை. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – சிறிதளவு.   செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வாழைத்தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச்   Read More ...

தேவையானப்பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப், எண்ணெய் – சிறிது, சோயா – 100 கிராம், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப), கரம் மசாலாத் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. அரைக்க… வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை இலை – 5, கொத்தமல்லித் தழை –   Read More ...

தேவையானப்பொருட்கள்: கண்டந்திப்பிலி – 10 கிராம் சீரகம் – 1 தேக்கரண்டி துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி காய்ந்தமிளகாய் – 2 புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு உப்பு – தேவைக்கு தாளிக்க: நெய் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : * வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து   Read More ...

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – 1 கப், மீல்மேக்கர் – 1 கப், உப்பு – தேவைக்கு, வெங்காயம் – 1, தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2, மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன், பிரிஞ்சி இலை   Read More ...

தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – ஒரு கப், புளிச்சாறு – அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று, காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்   Read More ...

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 3, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள்   Read More ...

தேவையான பொருட்கள் பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது ) மைதா – 1 கப் பால் – 3 /4 கப் சர்க்கரை – 3 /4 கப் சமையல் சோடா – 1 தேக்கரண்டி எண்ணெய் – 1 /2 கப் அக்ரூட், முந்திரி – தேவையான அளவு செய்முறை : பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும் பேரீச்சம் பழம் நன்றாக   Read More ...

தேவையான பொருட்கள் கெட்டி அவல் – 200 கிராம், உருளைக்கிழங்கு – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு, எண்ணெய் – 150 கிராம், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.   எப்படிச் செய்வது? கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக   Read More ...

Sponsors