தேவையான பொருட்கள் : அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்) இறால் – கால் கிலோ வெங்காயம் – ஒன்று செலரி (நறுக்கியது) – ஒரு கப் கேரட் – ஒன்று வெங்காய தாள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை. செய்முறை :   Read More ...

தேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 1/2 கிலோ மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 100 கிராம் உப்பு – தேவைக்கு ஏற்ப எலுமிச்சைபழம் – அரை மூடி பச்சைமிளகாய் – 10 வெங்காயம் – கால் கிலோ தக்காளி – 3 இஞ்சி – ஒரு   Read More ...

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம்   Read More ...

தினசரி உணவுகளில் எப்போதும் இடம்பெறும் பொருள் கறிவேப்பிலை. சமையலில் தொடர்ந்து சேர்த்தாலும் நம் தட்டிற்கு வரும்போது அதனை நைஸாக ஒதுக்கிவிட்டு சாப்பிடுவது தான் நம் வாடிக்கை. கறிவேப்பிலையை உணவிலிருந்து அப்படியே சாப்பிட முடியாது, தொண்டையை அடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் , அதனை வேறு விதத்தில் சாப்பிட்டு பாருங்க. கறிவேப்பிலை புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்தது. ரத்த சோகையை குணப்படுத்தும் அதுமட்டுமல்ல. உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தும்.   Read More ...

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும். * மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள். * எலுமிச்சை சாற்றில்   Read More ...

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:- பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம்   Read More ...

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும்… சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்கு கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும்   Read More ...

குழந்தைகளுக்கு சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும். குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல   Read More ...

புகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும். சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர். காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர்   Read More ...

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான். அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ. தான் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும்   Read More ...

Recent Recipes

Sponsors