ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும். * அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும். * அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும். * ஆடு தீண்டா   Read More ...

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்சனைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும். • ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும். • உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும்   Read More ...

“பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது” “அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்”. இப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந்தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து   Read More ...

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு   Read More ...

அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து  பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். * கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.   * ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால்   Read More ...

கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும். * மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.   * 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில்,   Read More ...

எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்படின்னா இது உங்களுக்குதான். மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும். நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும்.   Follow

பல வருடங்களுக்குப் பிறகு இந்த முறை ஐப்பசி மாத மழை புரட்டி எடுத்துவிட்டது.  கண்மாய், குளமெல்லாம் பெருகி கரைதொட்டு விட்டது. பாட்டிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதை அவள் புரிந்துகொண்டு, விவசாய வேலைகளை ஜரூர்படுத்தி இருந்தாள். எதிர்பார்த்ததை விட வேகமாக நாற்று வளர்ந்து சரிந்துவிட்டதால், நடவைத் தாமதமின்றித் தொடங்கி விட்டாள் பாட்டி. நடவு செய்ய பக்கத்து ஊரிலிருந்து பெண்களை அழைத்து வர  ஏற்பாடு செய்திருந்தாள்.    Read More ...

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். * மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். * மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு   Read More ...

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 1 கறிவேப்பிலை- 10 இலைகள் மல்லித்தழை – 1/4 கட்டு பிரியாணி இலை – 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி சோம்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் –   Read More ...

தேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கிய தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 8 இஞ்சி – 50 கிராம் சீரகம் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி பிரிஞ்சி இலை – 1 மஞ்சள்தூள் – 1/2   Read More ...

தேவையான பொருட்கள் கோழி(எலும்புடன்) – 1/2  கிலோ சின்ன வெங்காயம் – 10 சீரகத்தூள் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1  துண்டு பூண்டு – 5 பல் பட்டை, லவங்கம் – தலா 1 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2  தேக்கரண்டி   Read More ...

Sponsors