தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக சிறுநீரகக்கல், இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி,   Read More ...

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.   Read More ...

எண்ணெய் – 3 தேக்கரண்டி வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிது காளான் – 250 கிராம் தடித்த தேங்காய் பால் – 1 1/2 கப் முதலில் காளான்களை வெட்டி வைக்கவும். பின்   Read More ...

உளுந்து வடை (பெரியது) – 4, புளிக்காத தயிர் – 2 கப், உப்பு – தேவைக்கேற்ப. அலங்கரிக்க… ஓமப்பொடி அல்லது காராபூந்தி – 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், சீரக தூள் – 1/4 டீஸ்பூன். உளுந்து வடையை சூடு ஆறிய பின், அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு,   Read More ...

வேகவைத்த முட்டை – 4 வெங்காயம் – 1 தக்காளி – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மல்லிதூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி கசூரி மேதி இலைகள் – 2 தேக்கரண்டி தடித்த தேங்காய் பால் –   Read More ...

சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது.   Read More ...

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு. காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.   Read More ...

தேவையான பொருட்கள்:- பேபி இட்லி – 50 (ஒரு ரூபாய் நாணயம் அளவு) மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிட்டிகை பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 பெரியது உப்பு – தேவையான அளவு கறிபேப்பிலை, மல்லித் தழை, கடுகு, சீரகம், எண்ணெய் தாளிக்க.   செய்முறை:- முதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு, அதில் கடுகு,   Read More ...

Recent Recipes

Sponsors