வாழைத்தண்டு – மீடியம் அளவு சின்ன வெங்காயம் – 3 தக்காளி – 1 சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 மிளகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு   வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக   Read More ...

கோவைக்காய் – 250 கிராம், கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, மிளகுத்தூள் – 1½ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெங்களூர் தக்காளி – 1, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு. கோவைக்காயை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது   Read More ...

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது, பாசிப்பருப்பு – 1/2 கப், பூண்டு – 5 பல், பச்சைமிளகாய் – 2-3, உப்பு – தேவைக்கு, சீரகம் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, மஞ்சள் தூள் – சிறிது. பாசிப்பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம்   Read More ...

பாஸ்மதி அரிசி – 1 கி மட்டன் – 1 கிலோ பல்லாரி – 500 கிராம் நெய் – 5 ஸ்பூன் முந்திரி – 100 கிராம் இஞ்சி – 50 கிராம் பூண்டு – 50 கிராம் திராட்சை    – 100 கிராம் மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் தக்காளி – 300 கிராம் பச்சை மிளகாய் – 100 கிராம் துருவிய தேங்காய் – அரை   Read More ...

சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, கரம்மசாலாத்தூள் – 1  சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவைக்கு, முட்டை – 1, தோசை மாவு – 1 கப். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்   Read More ...

கத்திரிக்காய் – 100 கிராம் உருளைக்கிழங்கு – 100 கிராம் பல்லாரி – 1 தக்காளி – 1 பட்டை – சிறிதளவு அரைக்க… தேங்காய் துருவல் – கால் கப் பச்சை மிளகாய் – 5 பூண்டு – 3 பல் சோம்பு – 1 ஸ்பூன் பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்   கத்திரி, உருளை, பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும். இப்ப தேங்காய் துருவல், பச்சை   Read More ...

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். 3. நாள்பட்ட மலச்சிக்கலை   Read More ...

ஆலிவ் ஆயில் : கெட்ட கொழுப்பை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை சூடுபடுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் இதிலுள்ள நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்துவிடும். தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடிக்கலாம். வெறும் எண்ணெய் குடிக்கப் பிடிக்காதவர்கள் சாலட் அல்லது சூப்பில் கலந்து குடிக்கலாம். ஆப்பிள் : ஆப்பிளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்க வல்லது. உடனடியாக ரிசல்ட் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள்   Read More ...

தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு   Read More ...

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. சில உணவுகளை உண்ணக் கூடாது மேலும் சில பாதிப்புகள் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது. இதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது இதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கால்வீக்கம் – கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும். அப்போது அதிகரிக்கும் போது கால்கள் பெண்ணின் எடையை சுமக்கும் போது கெண்டைக் கால்கள்   Read More ...

Recent Recipes

Sponsors