ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:- பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம்   Read More ...

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும்… சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்கு கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும்   Read More ...

குழந்தைகளுக்கு சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும். குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல   Read More ...

புகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும். சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர். காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர்   Read More ...

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான். அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ. தான் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும்   Read More ...

தேவையான பொருட்கள் : சேனைக்கிழங்கு – 200 கிராம் கடலைப்பருப்பு – கால் கோப்பை கொத்தமல்லி விதை (தனியா) – 4 தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 10 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 4 பற்கள் சோம்பு – 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 150 மிலி. உப்பு – தேவையான அளவு செய்முறை : * சேனைக்கிழங்கைத்   Read More ...

எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது   Read More ...

சிறுநீரக தொற்று என்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாயிலிருந்து தொடங்கி சிறுநீரகங்கள் முழுவதும் பரவுகிற ஒரு தொற்று ஆகும். இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகள் என்றால் உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, சிறுநீருடன் ரத்த வெளியேறுதல், காய்ச்சல், இடுப்பு வலி, வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் அடங்கும் போன்றவை ஏற்படக்கூடும். சிறுநீர் குழாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் போது சிறுநீரக   Read More ...

டிப்ஸ் #1 இந்த மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி இந்த காலத்தில் காரமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். காரணம் காரமான உணவுகள் உங்களது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும அழற்சிகள் மற்றும் பயோடெர்மா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். எனவே நீங்கள் அடுத்த தடவை காரசாரமான பக்ரோஸ் சாப்பிட நினைத்தால் தயவு செய்து அதை கைவிட்டு   Read More ...

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை   Read More ...

Recent Recipes

Sponsors