பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன்   Read More ...

ஆப்பிளை சாப்பிடுவதால் நோயிலிருந்து காத்திடலாம் என்று காலங்காலமான நீங்கள் அறியப்பட்டு வருகிறீர்கள். இதிலொன்றும் புதிதில்லை. கி.மு விலிருந்தே ஆப்பிள் உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதுபோல் ஆப்பிளை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்பட்ட வினிகரும் பல சத்துக்கஆளையும் நன்மைகளையும் தருகின்றது. ஆப்பிளைப் பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்தாலும் ,நமக்கு அதனைப் பற்றி தெரியாத விஷயங்களும் நிறையய உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம். அலர்ஜியை நிறுத்தும் : ஹிஸ்டமின் என்ற வேதிப் பொருள்தான்   Read More ...

இப்போதெல்லாம் வானிலை எப்போது மாறுகிறது என்றே தெரியவில்லை. திடீரென்று வெயில், மழை, இதில் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள். தற்போது குளிர்காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும்,   Read More ...

பேரிச்சையின் இனிப்பும் புதிதாக வறுக்கப்பட்ட காபியின் வாசனையும் ஒன்று சேரும் பொழுது ஒரு தெய்வீக பானத்தை தருகின்றது. இன்று இரவு நீங்கள் ஏதேனும் பார்ட்டி தருகின்றீர்களா. உங்களுடைய பார்ட்டிக்கு வரும் விருந்தினர்களை ஒரு முற்றிலும் வித்தியாசமான பானத்துடன் வரவேற்க விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏன் இந்த காபி மில்க் ஷேக்கை முயற்சி செய்து பார்க்கக் கூடாது. நீங்கள் காபியின் அளவை குறைந்து அதற்கு பதில் பால் சேர்த்து இதை உங்கள் குழந்தைகளுக்கு   Read More ...

இரவில் ஆழ்ந்து உறங்குவதில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. படுக்கையில் படுத்தபடி, உறக்கம் வராமல், அவதிப்படுபவரா நீங்கள்.? அடிக்கடி ஆழ்ந்த உறக்கம் தடைபட்டு, இரவு நேரங்களில் நீண்டநேரம் கண்விழித்தபடி கவலைப்படுபவரா நீங்கள்.? இப்படிப்பட்ட காரணங்களால், என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று, தீவிர ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உறக்கம் வராமல்   Read More ...

அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம். அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல… சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே   Read More ...

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து   Read More ...

சிக்கன் -1/2 கிலோ வெங்காயம்-2 தக்காளி -2 இஞ்சி பூண்டு விழுது-2 தே.கரண்டி எண்ணெய்-2டீஸ்பூன் சோம்பு-1டீஸ்பூன் கருவேப்பிலை-தேவையான அளவு மஞ்சள் தூள்-1/4கரண்டி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி தனியா தூள்-1தேக்கரண்டி கரம் மசாலாதூள் -1/2 தேக்கரண்டி உப்பு-2தே.கரண்டி மினகுதூள் -1/2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு   சிக்களை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து   Read More ...

Recent Recipes

Sponsors