மல்டி கிரெய்ன் சப்பாத்தி|multi grain chapati in tamil

மல்டி கிரெய்ன் மாவு – 1 கப்,
கோஸ் – 1/2 கப்,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 1,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

multi grain chapati in tamil,cooking tips in tamil multi grain chapati,multi grain chapati samayal kurippu,how to make multi grain chapati in tamil

சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் கோஸைப் போட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து இறக்கவும். மல்டி கிரெய்ன் மாவை, சப்பாத்திக்குப் பிசைவது போலப் பிசைந்து சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியிலும் கோஸ் கலவையை வைத்து உருட்டி, தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors